India tour
தினேஷ் கார்த்திக்கின் கதவுகள் அடைக்கப்படவில்லை - சேத்தன் சர்மா!
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் தற்போது அரையிறுதியை நோக்கி பயணித்து வரும் இந்திய அணியானது கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடர் முடிவடைந்த கையோடு இந்திய அணி ஆஸ்திரேலியாவில் இருந்து நேரடியாக நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நவம்பர் 18ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.
Related Cricket News on India tour
-
வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் பிரித்வி, உமேஷ், பிஷ்னோய்!
இந்திய அணியில் சரியான வாய்ப்பு கிடைக்காமல் தவித்துவரும் பிரித்வி ஷா, நிதிஷ் ரானா, ரவி பிஷ்னோய், உமேஷ் யாதவ் ஆகியோர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கின்றனர். ...
-
தொடர்ந்து புறக்கணிக்கப்படும் பிரித்வி ஷா; ட்விட்டரில் கொந்தளிக்கும் ரசிகர்கள்!
உள்ளூர் தொடர்களில் தொடர்ந்து மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இளம் வீரரான பிரித்வீ ஷா இந்திய அணியில் இருந்து புறக்கணிப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
வங்கதேச தொடர்: இந்திய அணியில் ஜடேஜா, ராஜத் பட்டிதர் சேர்ப்பு!
வங்கதேச தொடருக்கான இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சஞ்சு சாம்சன், உம்ரான் மாலிக் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ...
-
நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; தவான், ஹர்திக் கேப்டன்!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
வெற்றி தோல்வியை விட இளம் வீரர்களின் திறமைக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் - ரோஹித் சர்மா
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது. ...
-
அணியிலிருந்து புறக்கணிக்கப்படுகிறாரா விராட் கோலி; தொடர் ஓய்வு ஏன்?
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம்பெறவில்லை. ...
-
இங்கிலாந்து vs இந்தியா, இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை லண்டனிலுள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளிய இந்தியா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றதன் மூலம், சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ...
-
மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடுவது கடினம் - ஜஸ்ப்ரித் பும்ரா!
மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடுவது கடினம் என இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கூறியுள்ளார். ...
-
ENG vs IND, 1st ODI: பும்ரா, ஷமி பந்துவீச்சில் 110 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து!
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ...
-
விராட் கோலிக்கு காயம்; முதல் போட்டியில் விளையாடுவது சந்தேகம்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி காயம் காரணமாக பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா; அட்டவணை வெளியீடு!
இந்திய அணி அடுத்த மாதம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. ...
-
ராகுல் திவேத்தியாவுக்கு அட்வைஸ் வாழங்கிய கிரேம் ஸ்மித்!
ராகுல் திவேத்தியா ட்விட்டரில் கவனம் செலுத்துவதைவிட, தன்னுடைய திறமையை இன்னும் கூடுதலாக மேம்படுத்த முயற்சி செய்ய வேண்டும் என தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் தெரிவித்துள்ளார். ...
-
ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கரோனா உறுதி!
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47