India tour
BAN vs IND, 1st Test: ஏமாற்றிய கோலி, ராகுல்; அதிரடி காட்டும் ரிஷப் பந்த்!
வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் கேல் ராகுல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் கேஎல் ராகுல் - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். ஆரம்பம் முதலே நிதானா ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணை, அவ்வபோது பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர்.
Related Cricket News on India tour
-
BAN vs IND, 1st Test: விசா பிரச்சனையால் பறிபோகும் உனாத்கட்டின் வாய்ப்பு; ரசிகர்கள் சோகம்!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ள ஜெயதேவ் உனாத்கட், விசா பிரச்சினை காரணமாக முதல் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ...
-
தேர்வுக்குழுவின் கதவுகளை உடைத்துக்கொண்டே இருக்கும் வீரராக அவர் இருப்பார் - தினேஷ் கார்த்திக்!
இந்திய அணியின் ப்ளேயிங் 11இல் இளம் வீரர் அபிமன்யூ ஈஸ்வரனுக்கு வாய்ப்பு கிடைக்காது என்றாலும், நிச்சயம் கதவை உடைத்துக்கொண்டு அவர் வருவார் என தினேஷ் கார்த்திக் புகழ்ந்துள்ளார். ...
-
BAN vs IND, 1st Test: முதல் டெஸ்டில் ஷாகிப் அல் ஹசன் விளையாடுவது சந்தேகம்?
இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்டில் முதுகு வலி காரணமாக வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமதுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ...
-
BAN vs IND: 12 ஆண்டுகளுக்கு பின் இந்திய டெஸ்ட் அணியில் உனாத்கட் சேர்ப்பு!
வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனாத்கட் 12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
கால்பந்து உலகக்கோப்பையிலும் ரசிகர்கள் ஆதரவை பெற்ற சஞ்சு சாம்சன்!
தற்போது கத்தாரில் நடைபெற்று வரும் பிஃபா கால்பந்து உலக கோப்பையில் சஞ்சு சாம்சனுக்கு மெகா ஆதரவு கொடுத்துள்ளார்கள். ...
-
நியூசிலாந்து vs இந்தியா, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை ஆக்லாந்தில் நடைபெறுகிறது. ...
-
BAN vs IND: இந்திய ஒருநாள் அணியில் குல்தீப் சென், ஷபாஸ் அகமது சேர்ப்பு!
வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து காயம் காரணமாக ஜடேஜா மற்றும் யாஷ் தயாள் ஆகியோர் விலகியுள்ளனர். ...
-
BAN vs IND: இந்திய டெஸ்ட் அணியில் சூர்யகுமார் யாதவ்?
விரைவில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக அறிமுகமாவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
அனைவருக்கும் வாய்ப்பு கொடுப்பது சாத்தியமில்லை - ஹர்திக் பாண்டியா!
நட்சத்திர வீரர்கள் சஞ்சு சாம்சன், உம்ரான் மாலிக் ஆகியோருக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற கேள்விக்கு இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பதிலளித்துள்ளார். ...
-
இந்திய வீரர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது - டிம் சௌதீ!
நாங்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட விதம் மற்றும் அவர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது என நியூசிலாந்து கேப்டன் டிம் சௌதீ தெரிவித்துள்ளார். ...
-
இந்த வீரருடன் போட்டி போட்டு விளையாட வேண்டும் - ஃபின் ஆலன்!
விராட் கோலியை விட விருப்பத்திற்குரிய பேட்ஸ்மெனாக சூரியகுமார் யாதவ் வளர்ந்துள்ளார் என்று நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஃபின் ஆலென் தெரிவித்துள்ளார். ...
-
நியூசிலாந்து vs இந்தியா, மூன்றாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
நியூசிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நேப்பியரில் உள்ள மெக்லீன் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
இதைவிட ஒரு சிறப்பான வெற்றி கிடைக்காது - ஹர்திக் பாண்டியா!
இந்திய அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் மற்ற வீரர்களின் சக்ஸஸ்-சை நினைத்து தாங்களும் மகிழ்ச்சி அடைகின்றனர் என்று இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
சூர்யகுமார் யாதவ் இன்னும் இந்தியாவின் சிறந்த டி20 வீரர் இல்லை - டிம் சௌதீ
சூர்யகுமார் யாதவ் இன்னும் இந்தியாவின் சிறந்த டி20 வீரர் இல்லை என்று நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதீ தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47