Indian
'நாட்டிற்காக வெற்றி பெறுவோம்' - ரிஷப் பந்த்
Anderson–Tendulkar Trophy: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் துணைக்கேப்டனும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பந்த் காயம் காரணமாக விலகியுள்ளார்.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகளைக் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நான்று போட்டிகளின் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றியையும், ஒரு போட்டி டிராவிலும் முடிவடைந்துள்ளது. இதன் காரணமாக இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்தது.
Related Cricket News on Indian
-
தொடரை சமன் செய்ய முடியும் என்று நம்புகிறேன் - ஷுப்மன் கில்!
இத்தொடரில் அனைத்து போட்டிகளுமே கடைசி நாள் வரை சென்றுள்ளது. எனவே ஒவ்வொரு போட்டியும் நிறைய பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளது என்று இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த இந்திய அணி!
ஒரு டெஸ்ட் தொடரில் அதிக முறை ஒரு இன்னிங்ஸில் 350 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் எடுத்ததன் அடிப்படையில் இந்திய அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது. ...
-
ENG vs IND: தொடரிலிருந்து விலகிய ரிஷப் பந்த்; ஜெகதீசனுக்கு அழைப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் துணைக்கேப்டன் ரிஷப் பந்த் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
டான் பிராட்மேன், சுனில் கவாஸ்கர் சாதனையை சமன்செய்த ஷுப்மன் கில்!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்திய இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் சில சாதனைகளைப் படைத்துள்ளார். ...
-
இங்கிலாந்தில் முகமது யூசுஃப் சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூலம் ஷுப்மன் கில் சிறப்பு சாதனையைப் பதிவுசெய்து அசத்தியுள்ளார். ...
-
செப்.9 முதல் தொடங்கும் ஆசிய கோப்பை தொடர்; ஒரே குழுவில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இந்தாண்டு சீசன் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. ...
-
இஷாந்த் சர்மாவின் சாதனையை சமன்செய்த ஜஸ்பிரித் பும்ரா
இரண்டு வெளி நாடுகளில் 50+ டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் மற்றும் அசிய வீரர் எனும் சாதனைகளையும் ஜஸ்பிரித் பும்ரா படைத்துள்ளார். ...
-
ஷுப்மன் கில்லின் கேப்டன்சியை விமர்சித்த ரவி சாஸ்திரி!
மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில்லின் முடிவுகள் குறித்து முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
ராகுல் டிராவிட்டின் கேட்ச் சாதனையை முறையடித்த கேஎல் ராகுல்!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய வீரர் கேஎல் ராகுல் தனித்துவ சாதனையைப் படைத்துள்ளார். ...
-
மான்செஸ்டர் டெஸ்ட்: ரோஹித், சேவாக் சாதனைகளை முறியடித்த ரிஷப் பந்த்!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய வீரர் ரிஷப் பந்த் சில சாதனைகளைப் படைத்துள்ளார். ...
-
மான்செஸ்டர் டெஸ்ட்: வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பந்த்!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய வீரர் ரிஷப் பந்த் சிறப்பு சாதனையைப் படைத்துள்ளார். ...
-
மான்செஸ்டர் டெஸ்ட்: காயமடைந்த ரிஷாப் பந்த்; பின்னடைவை சந்தித்த இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய வீரர் ரிஷப் பந்த் காயமடைந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
அரைசதம் கடந்து சாதனைகளைக் குவித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்ததன் மூலம் சில சாதனைகளைப் படைத்துள்ளார். ...
-
ENG vs IND, 4th Test: போட்டியில் இருந்து விலகிய ஆகாஷ் தீப்; உறுதிசெய்த ஷுப்மன் கில்!
மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் இருந்து ஆகாஷ் தீப் விலகியுள்ள நிலையில், அவரது இடத்தில் அன்ஷுல் கம்போக் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47