Indian cricket team
எந்த பயிற்சியாளராலும் ஷமி போன்றவரை உருவாக்க முடியாது - பராஸ் மாம்ப்ரே!
இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி தென் ஆப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக கோப்பையை வென்று சரித்திரம் படைப்பதற்காக இந்தியா போராட உள்ளது.
பொதுவாகவே தென் ஆப்பிரிக்க மண்ணில் வேகப்பந்து வீச்சு அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதால் இம்முறை இந்தியா வெற்றி காண்பதற்கு ஷமி மற்றும் பும்ரா ஆகியோர் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமாகிறது. சொல்லப்போனால் நடைபெற்று முடிந்த உலகக் கோப்பையில் 24 விக்கெட்களை எடுத்த முகமது ஷமி எதிரணி பேட்ஸ்மேன்களை தெறிக்க விட்டு இந்தியாவின் வெற்றிக்கு போராடி உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார்.
Related Cricket News on Indian cricket team
-
இதற்காக தான் கோலி, ரோஹித்திற்கு ஓய்வளிக்கப்பட்டது - பராஸ் மாம்ப்ரே!
சாதாரண இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் ரோஹித் மற்றும் விராட் போன்ற நட்சத்திர சீனியர் வீரர்கள் விளையாட வேண்டிய அவசியமில்லை என்ற காரணத்தாலேயே ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே கூறியுள்ளார். ...
-
இத்தொடரில் இந்திய அணி வெற்றிபெறுவது கடினம் - ஆகாஷ் சோப்ரா!
தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் நடைபெறும் 3 வகையான தொடர்களிலும் இந்தியா அனைத்து போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றிகளை பெறுவது கடினம் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார் ...
-
விராட் கோலி இடத்தில் இஷான் கிஷன்; பிசிசிஐ மீது கடும் கோபத்தில் ரசிகர்கள்!
டி20 போட்டிகளில் விராட் கோலியின் மூன்றாவது இடத்தில் இஷான் கிஷான் விளையாட வைக்க இருப்பதாக வெளியான தகவலால் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். ...
-
தென் ஆப்பிரிக்காவில் பேட்டிங் செய்வது சவாலானது - ராகுல் டிராவிட்!
தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் மைதானங்கள் உலகிலேயே பேட்டிங் செய்வதற்கு மிகவும் சவாலானது என்று ஜாம்பவான் மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
பொறாமை காரணமாகவே சிலர் விராட் கோலியை விமர்சிக்கின்றனர் - பிரையன் லாரா!
விராட் கோலி மீதான பொறாமை காரணமாகவே சிலர் அவரை சுயநலவாதி என்று விமர்சித்ததாக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாரா கூறியுள்ளார். ...
-
டி20 தரவரிசை: முதலிடம் பிடித்து ரவி பிஷ்னோய் சாதனை; பாராட்டும் ரசிகர்கள்!
ஐசிசி டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னாய் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். ...
-
டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு இந்தியா நிச்சயம் இத்துறையில் முன்னேற வேண்டும் - ஆகாஷ் சோப்ரா எச்சரிக்கை!
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வெல்வதற்கு டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்படுவது அவசியம் என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா எச்சரித்துள்ளார். ...
-
தென் ஆப்பிரிக்க தொடரிலிருந்து விலகுகிறாரா தீபக் சஹார்?
இந்திய வீரர் தீபக் சஹார்ன் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இருந்து அவர் விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
Brian Lara ने कर दी भविष्यवाणी, बोले - 'शुभमन गिल तोड़ देंगे मेरे 400 और 501 रनों का…
वेस्टइंडीज क्रिकेट टीम के पूर्व दिग्गज बल्लेबाज़ ब्रायन लारा (Brian Lara) का मानना है कि शुभमन गिल (Shubman Gill) उनके दो बड़े रिकॉर्ड तोड़ सकते हैं। ...
-
உலகக்கோப்பை தோல்விக்கு நிச்சயம் பதிலடி கொடுப்பேன் - ஷுப்மன் கில்!
உலகக் கோப்பையில் சந்தித்த தோல்விக்கு 2024 டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுப்பேன் என்று நம்புவதாக இந்திய வீரர் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
எனது சாதனையை இந்த இந்திய வீரர் முறியடிப்பார் - பிரையன் லாரா!
தன்னுடைய இந்த அரிய இரண்டு சாதனைகளை இந்திய வீரர் ஷுப்மன் கில்லால் முறியடிக்க முடியும் என்று வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா விளையாடுவது அவசியம் - முகமது கைஃப்!
பேட்ஸ்மேன் என்பதை தாண்டி கேப்டன்ஷிப் திறமைக்காக 2024 டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா விளையாடுவது அவசியம் என்று முகமது கைஃப் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி டி20 தரவரிசை: டாப் 10-ல் நுழைந்த ருதுராஜ் கெய்க்வாட்!
ஐசிசி டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 7ஆவது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
-
கேப்டன் பதவிக்கு ரிஷப் பந்த் சரியானவராக இருக்கலாம் - ஆகாஷ் சோப்ரா
வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தடுமாறினாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 24 காரட் தங்கம் போல செயல்பட்டு வரும் ரிஷப் பந்த் கேப்டன் பொறுப்புக்கு தகுதியானவர் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47