Indian
சாம்பியன்ஸ் கோப்பை 2025: சிறந்த லெவனை தேர்வு செய்த ரவிச்சந்திரன் அஸ்வின்!
பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி மார்ச் 9 நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களை உள்ளடக்கிய சிறந்த லெவனை இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று தேர்வுசெய்துள்ளார். இந்த அணியில் அவர் நான்கு இந்திய வீரர்களுக்கும் இடமளித்துள்ளார். அதன்படி, இந்த அணியின் தொடக்க வீரர்களாக நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா மற்றும் இங்கிலாந்தின் அணியின் பென் டக்கெட் ஆகியோரைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
Related Cricket News on Indian
-
இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பது மட்டும் தான் கனவாக இருந்தது - ரிஷப் பந்த்!
சிறுவயதிலிருந்தே இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பது மட்டும் தான் என்னுடைய கனவாக இருந்தது என இந்திய அணி விக்கெட் கீப்பர் பெட்டர் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: சில போட்டிகளை தவறவிடும் கேஎல் ராகுல்; காரணம் என்ன?
தனது குழந்தை பிறப்பின் காரணமாக எதிர்வரும் ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளை கேஎல் ராகுல் தவறவிடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக அக்ஸர் படேல் நியமனம்?
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக அக்ஸர் படேல் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ...
-
ஐபிஎல் 2025: முதல் பாதி தொடரை தவறவிடும் மயங்க் யாதவ்!
காயம் காரணமாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீரர் மயங்க் யாதவ் ஐபிஎல் தொடரின் முதல் பாதியை தவறவிடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
சாம்பியன்ஸ் கோப்பையுடன் இந்தியா வந்தடைந்த வீரர்கள்; உற்சாக வரவேற்பு!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணி நேற்றைய தினம் மும்பை வந்தடைந்த நிலையில், அவர்களுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: சாதனைகளை குவித்த இந்திய அணி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று அசத்தியதன் மூலம் சில சாதனைகளையும் படைத்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: ஹாரி புரூக்கிற்கு பதிலாக டெல்லி அணி தேர்வு செய்ய வாய்ப்புள்ள 3 வீரர்கள்!
ஐபிஎல் தொடரில் இருந்து ஹாரி புரூக் விலகியதை அடுத்து அவருக்கு பதில் தேர்வு செய்யப்பட வாய்ப்பு மூன்று வீரர்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம், ...
-
தற்போதைக்கு ஓய்வுபெறும் எண்ணம் இல்லை - ரோஹித் சர்மா!
நான் தற்போது ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறப் போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெளிவுபடுத்தியுள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: தோனியின் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!
நியூசிலாந்துக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா சில சாதனைகளைப் படைத்துள்ளார். ...
-
கோப்பையை வென்ற இந்திய அணி; நடனமாடி கொண்டாடிய கவாஸ்கர் - காணொளி!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றதைத் தொடர்ந்து, முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக ஹாரி புரூக் அறிவிப்பு!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாட இருந்த இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் தற்போது தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ...
-
அணியின் பேட்டிங் ஆழம் எனக்கு சுதந்திரம் அளிக்கிறது - ரோஹித் சர்மா!
அதிரடியாக விளையாடும் அணுகுமுறை எனக்கு இயல்பானதல்ல என்றாலும் எங்கள் அணியின் பேட்டிங் ஆழம் எனக்கு சுதந்திரத்தை அளிக்கிறது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸ் அணியின் துணை பயிற்சியாளராக மேத்யூ வேட் நியமனம்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் துணைப் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ வேட் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ரோஹித், கோலியின் ஓய்வு குறித்து எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை - ஷுப்மன் கில்!
ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரின் ஓய்வு குறித்து இந்திய அணியில் தற்போது எந்தவொரு ஆலோசனையும் மேற்கொள்ளப்படவில்லை என இந்திய அணியின் துணை கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24