International cricket
ராகுல் டிராவிட்டின் சாதனையை சமன்செய்த விராட் கோலி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஃபீல்டிங்கில் சிறப்பு சாதனை ஒன்றை படைத்துள்ளார். இப்போட்டியில் அவர் கேட்ச் பிடித்ததன் மூலம் இந்திய அணிக்காக அதிக கேட்ச்சுகளை பிடித்த வீரர் எனும் சாதனையை பெற்றுள்ளார்.
அதன்படி நேற்றைய ஆட்டத்தில் வருண் சக்ரவர்த்தி வீசிய இன்னிங்ஸின் 45ஆவது ஓவரின் நான்காவது பந்தில் மாட் ஹென்றி விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக கேட்ச்சுகாளை பிடித்த ஃபீல்டர் எனும் ராகுல் டிராவிட்டின் சாதனையை விராட் கோலி சமன்செய்து புதிய சாதனையை படைத்துள்ளார்.
Related Cricket News on International cricket
-
போதுவான இடத்தில் நடத்தப்படும் இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள்; ஐசிசி அதிரடி அறிவிப்பு!
எதிர்வரும் 2027ஆம் ஆண்டு வரை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஐசிசி போட்டிகள் அனைத்தும் பொதுவான இடத்தில் நடத்தப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. ...
-
ஓய்வை அறிவித்த ஷிகர் தவான்; குவியும் பாராட்டுகள்!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த இந்திய வீரர் ஷிகர் தவானுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. ...
-
உள்ளூர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ஷிகர் தவான் - ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவ தொடக்க வீரரான ஷிகர் தவான் உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகும் ஜெய் ஷா?
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் புதிய தலைவராக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெலியாகியுள்ளன. ...
-
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்தில் இருந்து வேறுநாட்டுக்கு மாற்ற ஐசிசி திட்டம்!
வங்கதேசத்தில் உள்நாட்டு கலவரம் வெடித்துள்ள நிலையில், திட்டமிட்டபடி ஐசிசி மகளிர் டி20 உலாகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபரில் அங்கு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ...
-
சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் புதிய விதியை அறிமுகப்படுத்திய ஐசிசி!
சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஸ்டாப் கிளாக் விதிமுறை சோதனை அடிப்படையில் புதிய விதியை கொண்டு வர ஐசிசி முடிவு செய்துள்ளது. ...
-
ஒலிம்பிக்கில் இடம்பெறும் கிரிக்கெட்; ரசிகர்கள் கொண்டாட்டம்!
வரும் 2028ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் டி20 கிரிக்கெட்டை சேர்ப்பதற்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி குழுவினர் அனுமதி கொடுத்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை 2024: டலாஸ், ஃபுளோரிடா, நியூயார்க்கில் போட்டிகள்!
அமெரிக்காவில் பிரபலமான நியூயார்க், ஃபுளோரிடா மற்றும் டாலஸ் ஆகிய நகரங்களில் டி20 உலகக்கோப்பை போட்டிகளை நடத்துவதற்கு ஐசிசி திட்டமிட்டுள்ளது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் மேலும் ஒரு மகுடம் சூடிய விராட் கோலி!
சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 23 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் எனும் சாதனையை இந்திய அணி கேப்டன் விராட் கோலி இன்று படைத்துள்ளார். ...
-
யார் யார் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள்? - ஆலன் டொனால்டின் பதில்!
தற்போதுள்ள வேகப்பந்து வீச்சாளர்களில் யார் யார் சிறந்தவர்கள் என்று தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் ஆலன் டொனால்ட் தெரிவித்துள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பராஸ் கட்கா ஓய்வு!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து நேபாள் அணியின் முன்னாள் கேப்டன் பராஸ் கட்கா ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார். ...
-
‘டி20 ஃபார்மட், கிரிக்கெட்டே கிடையாது’ - மைக்கேல் ஹோல்டிங் விளாசல்!
டி20 ஃபார்மட், கிரிக்கெட்டே கிடையாது என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங் மிகக்கடுமையாக விளாசியுள்ளார். ...
-
#Onthisday: சர்வதேச கிரிக்கெட்டில் 22 ஆண்டுகளைக் கடந்த மிதாலி ராஜ்!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை மிதாலி ராஜ், சர்வதேச கிரிக்கெட்டில் தனது 23ஆவது வருடத்தில் காலடி எடுத்திவைத்துள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடைகொடுத்தார் திசாரா பெரேரா!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் வீரர் திசாரா பெரேரா அறிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24