Ipl
தேனியிடன் கற்றுக்கொண்டதை அவருக்கு எதிராகவே பயன்படுத்துவேன் - ரிஷப் பந்த்
ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாவது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் வரும் 10ம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் சிஎஸ்கே மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளன. கடந்த ஆண்டின் ரன்னர் அப் அணியான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை இந்த சீசனில் அதிரடி வீரர் ரிஷப் பந்த் வழிநடத்தவுள்ளார்.
காயம் காரணமாக ஷ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ள நிலையில், தற்போது கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார் ரிஷப் பந்த். இந்நிலையில் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியிடம் தான் அதிகமாக கற்றுள்ளதாகவும், கேப்டனாக தன்னுடைய முதல் போட்டியில் அவருக்கு எதிராக மோதவுள்ளது சிறப்பானது என்றும் ரிஷப் பந்த் கூறியுள்ளார்.
Related Cricket News on Ipl
-
ஐபிஎல் 2021: டெல்லி அணியில் இணைந்த தென் ஆப்பிரிக்க வேகப் புயல்கள்!
இந்தாண்டு ஐபிஎல் தொடரை நிச்சயம் நாங்கள் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது ...
-
பிரித்வி ஒரு சூப்பர்ஸ்டார் - ரிக்கி பாண்டிங்
ஏப்ரல் 9ஆம் தேதி முதல் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் தொடங்கவுள்ள நிலையில், இத் ...
-
ஐபிஎல் 2021: அதிகரிகிகும் கரோனா பாதிப்பு; வான்கேடேவில் போட்டிகள் நடைபெறுமா?
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன. ...
-
ஐபிஎல் 2021: கடந்தாண்டு தோல்வியைச் சரி செய்யுமா சிஎஸ்கே?
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் திருவிழா என்றழைக்கப்படும் ஐபிஎல் தொடரி ...
-
'இந்த வீரர் பொல்லார்டை நினைவு படுத்துகிறார்' - வியக்கும் அனில் கும்ப்ளே
நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் வருகிற 09ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதற்க ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24