Ipl
ஐபிஎல் 2023: அடுத்தடுத்து 5 சிக்சர்கள்; குஜராத்தின் வெற்றியைப் தட்டிப்பறித்த ரிங்கு சிங்!
ஐபிஎல் தொடரின் 13ஆவது லீக் ஆட்டத்தில் இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா இன்றைய போட்டியில் களமிறங்காத நிலையில் ரஷீத் கான் அணிக்கு தலைமை தாங்கினார்.
அதன்படி, சஹா மற்றும் ஷுப்மன் கில் இருவரும் சுமாரான துவக்கம் கொடுத்தனர். குஜராத்தின் டாப் ஆர்டரை சுனில் நரைன் சரித்தார். 17 ரன்கள் எடுத்திருந்த சஹாவை முதல் விக்கெட்டாக ஆட்டத்தின் ஐந்தாவது ஓரிலேயே வீழ்த்தினார். இதன்பின் ஷுப்மன் கில் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்ஷன். இருவரும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
Related Cricket News on Ipl
-
‘சிறப்பாக ஆடும்பட்சத்தில் எல்லாம் நன்றாக நடக்கும்’ - அதிரடியாக விளையாடியது குறித்து விஜய் சங்கர்!
கேகேஆருக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடியது குறித்து குஜராத் டைட்டன்ஸ் வீரர் விஜய் சங்கர் மனம் திறந்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: ஹாட்ரிக் சிக்சர்களை பறக்கவிட்ட விஜய் சங்கர்; வைரல் காணொளி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி விரர் விஜய் சங்கர் இறுதி ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்களை பறக்கவிட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2023: விஜய் சங்கர் காட்டடி, சுதர்சன் அரைசதம்; கேகேஆருக்கு இமாலய இலக்கு!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 205 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: சிஎஸ்கேவுக்கு கடும் பின்னடைவு; ஸ்டோக்ஸ், சஹார் விளையாடுவது சந்தேசம்!
சிஎஸ்கேவின் நட்சத்திர வீரர்கள் பென் ஸ்டோக்ஸ், தீபக் சஹார் ஆகியோர் அடுத்தடுத்து காயமடைந்துள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. ...
-
ஹர்திக் பாண்டியா பங்கேற்காதது குறித்து ரஷித் கான் விளக்கம்!
கேகேஆருக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா விளையாடாதது குறித்து ரஷித் கான் விளக்கமளித்துள்ளார். ...
-
தயவுசெய்து ஐபிஎல் க்கு விளையாட வர வேண்டாம் - வார்னருக்கு எச்சரிக்கை கொடுத்த சேவாக்!
அதிரடியாக விளையாட முடியவில்லை என்றால் தயவுசெய்து ஐபிஎல் க்கு விளையாட வர வேண்டாம் என டேவிட் வார்னரை முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் எச்சரிச்த்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 14ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
இணையத்தை கலக்கும் ஹர்பஜன் சிங்கின் ட்வீட்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பாராட்டும் வகையில் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்வீட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ...
-
ஐபிஎல் தொடரில் அனைத்து போட்டிகளுமே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது தான் - எம்எஸ் தோனி!
உங்கள் கண் முன் என்ன பிரச்சனை இருக்கிறது என்பதை பார்த்து அதற்கு ஏற்ப ஒவ்வொரு அடியாக எடுத்து முன் வைக்க வேண்டுமே தவிர புள்ளிகள் பட்டியல் குறித்து யோசிக்க தேவையில்லை என சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். ...
-
தோனி வீரர்களுக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளார் - அஜிங்கியா ரஹானே!
எனது ஆட்டத்தை ரசித்து நான் விளையாடினேன் என ஆட்டநாயகன் விருது வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார். ...
-
சீனியர் வீரர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும் - ரோஹித் சர்மா!
தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு தைரியமாக களத்தில் செயல்பட வேண்டும் என மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: குஜராத் டைட்டன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 13ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எதிர்கொள்கிறது. ...
-
ஐபிஎல் 2023: ரஹானே காட்டடி; மும்பை இந்தியன்ஸை பந்தாடியது சென்னை சூப்பர் கிங்ஸ்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
அசாத்திய கேட்ச்சைப் பிடித்து அசத்திய ஜடேஜா - வைரல் காணொளி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே வீரர் ரவீந்திர ஜடேஜா பிடித்த ஒரு கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24