Ish sodhi
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய டிரென்ட் போல்ட்!
ஜெய்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 50ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியானது நடப்பு ஐபிஎல் தொடரில் 7ஆவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன் புள்ளிப்பட்டியலின் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் இந்த தோல்வி மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் இருந்து வெளியேறியுள்ளது. இந்நிலையில் இப்போட்டியின் மூலம் மும்பை இந்தியன்ஸின் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் சிறப்பு சாதனை படைத்துள்ளார்.
Related Cricket News on Ish sodhi
-
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் டிரென்ட் போல்ட்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான லீக் போட்டியின் மூலம் மும்பை இந்தியன்ஸின் நட்சத்திர வீரர் டிரென்ட் போல்ட் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
NZ vs PAK, 2nd T20I: செஃபெர்ட், ஆலன் அதிரடியில் பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
NZ vs PAK, 2nd T20I: நியூசிலாந்திற்கு 136 ரன்களை இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 136 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PAK vs NZ, 3rd T20I: மார்க் சாப்மேன் அதிரடியில் பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
PAK vs NZ, 3rd T20I: பாபர், ஷதாப் அதிரடி; நியூசிலாந்துக்கு 179 ரன்கள் இலக்கு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 179 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
வெற்றியுடன் நாடு திரும்ப உத்வேகத்துடன் உள்ளோம் - இஷ் சோதி!
தொடரை வெற்றியோடு நிறைவு செய்தால் மிகச்சிறப்பாக இருக்கும். அதை செய்யும் உத்வேகத்துடன் எங்களது வீரர்கள் காத்திருக்கிறார்கள் என நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர் இஷ் சோதி தெரிவித்துள்ளார். ...
-
ஒன்று அவுட் செய்ய வேண்டும், இல்லையென்றால் அதற்கு முயற்சிக்கவே கூடாது - தமிம் இக்பால்!
மான்கட் முறையில் விக்கெட் வீழ்த்துவது அணியின் முடிவு என்றால் நாங்கள் அதைச் செய்வோம். நாங்கள் அதை செய்ய விரும்பவில்லை என்றால் முதலில் நாங்கள் அதற்கு முயற்சி செய்யக் கூடாது என்று அந்த அணியின் முன்ளாள் வீரர் தமிம் இக்பால் தெரிவித்துள்ளார். ...
-
மான்கட் செய்த பவுலரை கட்டியணைத்த இஷ் சோது; வைரலாகும் காணொளி!
நியூசிலாந்து அணியின் இஷ் சோதி தன்னை மன்கட் முறையில் அவுட் செய்த வங்கதேச வீரர் ஹாசனை கட்டியணைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
BAN vs NZ, 2nd ODI: சோதி பந்துவீச்சில் வீழ்ந்தது வங்கதேசம்!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
ENG vs NZ, 2nd T20I: பேர்ஸ்டோவ், ப்ரூக் காட்டடி; நியூசிலாந்துக்கு 199 டார்கெட்!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 199 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் இஷ் சோதி, கிளென் பிலீப்ஸ் சேர்ப்பு!
பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரில் விளையாடும் டிம் சௌதீ தலைமையிலான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
SCO vs NZ, 1st T20I: ஆலன், சோதி அபாரம்; நியூசிலாந்து அசத்தல் வெற்றி!
ஸ்காட்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
இன்றைய போட்டியின் ஃபிட்ச் மிகவும் மெதுவாக இருந்தது - இஷ் சோதி!
வழக்கத்தை விட இன்றைய போட்டியில் பிட்ச் மிகவும் மெதுவாக இருந்ததாக நியூசிலாந்து வீரர் இஷ் சோதி தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: சீட்டுக்கட்டாய் சரிந்த விக்கெட்டுகள்; இந்தியாவை சுருட்டியது நியூசிலாந்து!
டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்து அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 110 ரன்களை மட்டுமே எடுத்தது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24
அதிகம் பார்க்கப்பட்டவை
-
- 6 days ago