J1 league
டி10 லீக்: சென்னைக்கு எதிரான போட்டியில் டீம் அபுதாபி அணி த்ரில் வெற்றி!
டி10 கிரிக்கெட் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை பிரேவ்ஸ் - டீம் அபுதாபி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற அபுதாபி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய சென்னை அணிக்கு பனுகா ராஜபக்ஷ அரைசதம் அடித்து உதவினார். இதனால் 10 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 132 ரன்களைச் சேர்த்தது.
Related Cricket News on J1 league
-
டி10 லீக் : டெல்லி புல்ஸை வீழ்த்தியது டெக்கான் கிளாடியேட்டர்ஸ்!
டெல்லி புல்ஸ் அணிக்கெதிரான டி10 லீக் தொடரில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி10 லீக்: பிராவோ அதிரடியில் டெல்லி புல்ஸ் த்ரில் வெற்றி!
சென்னை பிரேவ்ஸ் அணிக்கெதிரான டி10 லீக் ஆட்டத்தில் டெல்லி புல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி10 லீக்: டேனி பிரிக்ஸின் சிக்சரில் கிளாடியேட்டர்ஸை வீழ்த்தியது டீம் அபுதாபி!
டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணிக்கெதிரான டி10 லீக் ஆட்டத்தில் டீம் அபுதாபி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
டி10 லீக்: சென்னை பிரேவ்சை வீழ்த்திய டெக்கான் கிளாடியேட்டர்ஸ்!
சென்னை பிரேவ்ஸ் அணிக்கெதிரான டி10 லீக் ஆட்டத்தில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி10 லீக்: அதிரடியில் மிரட்டிய கெயில்; டீம் அபுதாபி அசத்தல் வெற்றி!
அபுதாபி டி10 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் டீம் அபுதாபி அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் பங்களா டைகர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. ...
-
எமீரேட்ஸ் டி20 லீக்: புதிய அணிகளை வாங்கிய கேகேஆர், மும்பை இந்தியன்ஸ்!
ஐபிஎல் தொடரை பின்பற்றி ஐக்கிய அரபு அமீரகத்தில் எமீரேட்ஸ் டி20 லீக் என்ற புதிய கிரிக்கெட் தொடரை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தொடங்கியுள்ளது. ...
-
லெஜன்ஸ்ட் லீக் கிரிக்கெட் தொடரின் ஆணையராக ரவி சாஸ்திரி நியமனம்!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் ஒப்பந்தம் டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைந்துள்ளதை அடுத்து, அவர் புதிய பொறுப்பு ஒன்றை ஏற்றுள்ளார். ...
-
ஒலிம்பிக்கில் டி10 இடம்பெறும் - ஃபாஃப் டூ பிளெசிஸ் நம்பிக்கை!
ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெற்றால் அது டி10 வடிவமாகதான் இருக்கும் என்று ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
டி10 லீக்: அபுதாபி அணியின் துணை பயிற்சியாளராக சாரா டெய்லர் நியமனம்!
டி10 லீக் தொடரில் புதிதாக களமிறங்கும் அபுதாபி அணியின் துணை பயிற்சியாளராக இங்கிலாந்து முன்னாள் வீராங்கனை சாரா டெய்லர் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
WBBL: சூப்பர் ஓவரில் பெர்த் ஸ்காச்சர்ஸ் த்ரில் வெற்றி!
மகளிர் பிக் பேஷ் லீக் தொடரின் 5ஆவது லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி சூப்பர் ஓவரில் பிரிஸ்பேன் ஹீட் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது. ...
-
WBBL: மெல்போர்ன் ரெனிகேட்ஸ், அடிலெய்ட் ஸ்டிரைக்கார்ஸ் அணிகள் வெற்றி!
மகளிர் பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டங்களில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ், அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் வெற்றிபெற்றன. ...
-
WBBL 2021: மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தியது சிட்னி சிக்சர்ஸ்!
மெல்போர்ன் ஸ்டார்ஸ் மகளிர் அணிக்கெதிரான மகளிர் பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டிசம்பர் 5 முதல் லங்கா பிரீமியர் லீக்!
லங்கா பிரீமிய லீக் டி20 தொடரின் இரண்டாவது சீசன் வருகிற டிசம்பர் 5ஆம் தேதி முதல் தொடங்கும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
டி10 லீக்கில் ஃபாஃப்; ரஸ்ஸல் - ரசிகர்கள் கொண்டாட்டம்!
நடப்பாண்டு டி10 கிரிக்கெட் தொடரில் ஃபாஃப் டூ பிளெசிஸ், ஆண்ட்ரே ரஸ்ஸல் ஆகியோர் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24