Lasith malinga
டி20 கிரிக்கெட்டில் சாதனைகளை நிகழ்த்திய இம்ரான் தாஹிர்!
Imran Tahir Record: ஆண்டிகுவா அண்ட் பார்புடா ஃபால்கன்ஸுக்கு எதிரான போட்டியில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணியின் கேப்டன் இம்ரான் தாஹிர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக்போட்டியில், கயானா அமேசான் வாரியர்ஸ் மற்றும் ஆண்டிகுவா அண்ட் பார்புடா ஃபால்கன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின். இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கயான அணியி ஷாய் ஹோப் 82 ரன்களையும், ஷிம்ரான் ஹெட்மையர் 65 ரன்களையும் சேர்க்க அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 211 ரன்களை எடுத்தது.
Related Cricket News on Lasith malinga
-
மலிங்காவின் சாதனையை முறியடித்த வநிந்து ஹசரங்கா!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இலங்கை வீரர் எனும் பெருமையை வநிந்து ஹசரங்கா பெற்றுள்ளார். ...
-
மலிங்காவின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் வநிந்து ஹசரங்கா!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை அணிக்காக அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் எனும் சாதனையை படைக்கும் வாய்ப்பை வநிந்து ஹசரங்கா பெற்றுள்ளார். ...
-
அஃப்ரிடி, மலிங்காவின் சாதனையை முறிடிக்க காத்திருக்கும் ரஷித் கான்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ஆஃப்கானிஸ்தானின் ரஷித் கான் 3 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில் டி20 உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் எனும் சாதனையை படைப்பார். ...
-
லசித் மலிங்காவின் விக்கெட் சாதனையை முறியடித்து வநிந்து ஹசரங்கா!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இலங்கை அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் லசித் மலிங்காவின் சாதனையை வநிந்து ஹசரங்கா முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார். ...
-
ENG vs PAK: மலிங்காவின் சாதனையை முறியடிப்பாரா சதாப் கான்?
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் இலங்கை ஜாம்பவான் லசித் மலிங்காவை பின்னுக்கு தள்ள பாகிஸ்தானின் ஷதாப் கானிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ...
-
மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக லசித் மலிங்கா நியமனம்!
மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் லசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ...
-
வெற்றிகரமான உலகக் கோப்பைக்கு கேப்டன் ஷனகாவை நான் ஆதரிக்கிறேன் - லசித் மலிங்கா!
முக்கியமான போட்டிகள் இருக்கின்ற காரணத்தினால் கேப்டன் மாற்றம் உதவாது என்பதை, முடிவெடுக்கும் முன் சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம் என இலங்கை அணியின் ஜாம்பவான் லசித் மலிங்கா தெரிவித்துள்ளார். ...
-
வெல்லாலகே முக்கிய வீரராக மாறுவதற்கான பாதையில் இருக்கிறார் - லசித் மலிங்கா பாராட்டு!
துனித் மிகச் சிறப்பான வீரர். அவர் திறமையான ஆல் ரவுண்டர். பொறுப்புகளை தாங்கும் திறமையை கொண்டவராக இருக்கிறார் என இலங்கை அணியின் ஜாம்பவான் லசித் மலிங்கா தெரிவித்துள்ளார். ...
-
மீண்டும் மும்பை இந்தியன்ஸில் இணையும் லசித் மலிங்கா!
இலங்கை அணியின் முன்னாள் வீரர் லாசித் மலிங்கா அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
மதீஷா பதிரானா: தோனியின் கருத்திலிருந்து மாறுபடும் லசித் மலிங்கா!
பதிரனாவை ஐசிசி தொடர்களில் மட்டும் ஆட வைக்கவேண்டும் என தோனி விளையாட்டாகச் சொல்கிறார் என நினைக்கிறேன் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் லசீத் மலிங்கா தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: இலங்கை அணியை கடுமையாக விமர்சித்த மலிங்கா!
டி20 உலக கோப்பை தகுதிப்போட்டியில் நமீபியாவிடம் தோல்வியடைந்த இலங்கை அணியை முன்னாள் ஜம்பவான் லசித் மலிங்கா கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
மீண்டும் திரும்புகிறார் மலிங்கா!
இலங்கை அணிக்கு முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா மீண்டும் திரும்பியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: மலிங்காவின் சாதனையை சமன்செய்த உம்ரான் மாலிக்!
மலிங்காவைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் உம்ரான் மாலிக் தனித்துவமான சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். ...
-
ஐபிஎல் தொடரில் வரலாற்று சாதனை நிகழ்த்திய டுவைன் பிராவோ!
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர் என்ற இலங்கையின் ஜாம்பவான் லசித் மலிங்காவின் வரலாற்று சாதனையை உடைத்து சிஎஸ்கே வீரர் டுவைன் பிராவோ புதிய சரித்திர சாதனை படைத்தார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47