Matheesha pathirana
மார்க்ரமை தனது யார்க்கரின் மூலம் க்ளீன் போல்டாக்கிய பதிரனா - வைரல் காணொளி!
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து சிஎஸ்கே அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. .
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 212 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 98 ரன்கள் விளாசினார். இதையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்ய களமிறங்கிய சன்ரைசரஸ் ஹைதரபாத் அணி, 18.5 ஓவர்களில் 134 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் சிஎஸ்கே அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.
Related Cricket News on Matheesha pathirana
-
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸை வீழ்த்தி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பிய சிஎஸ்கே!
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
தொடக்கத்தில் நானும் சற்று பதட்டமாக தான் இருந்தேன் - மதீஷா பதிரனா!
போட்டியின் தன்மைக்கு ஏற்பவும், எதிரணி பேட்ஸ்மேனுக்கு ஏற்பவும் சில நேரங்களில் திட்டத்தை மாற்ற வேண்டியது அவசியம் என ஆட்டநாயகன் விருது வென்று சிஎஸ்கே வீரர் மதிஷா பதிரனா தெரிவித்துள்ளார். ...
-
எங்கள் அணியின் இளம் விக்கெட் கீப்பர் இதை செய்ததால் வெற்றி பெற்றோம் - ருதுராஜ் கெய்க்வாட்!
இப்போட்டியில் எங்கள் அணியின் இளம் விக்கெட் கீப்பர் (எம் எஸ் தோனி) வரிசையாக மூன்று சிக்ஸர்கள் அடித்ததுதான் வெற்றிக்கு உதவியாக இருந்தது என சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: ரோஹித் சதம் வீண்; பதிரனா அபார பந்துவீச்சு - மும்பையை வீழ்த்தியது சிஎஸ்கே!
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
நாங்கள் பவர்பிளே ஓவரில் ரன்களைச் சேர்க்க தவறவிட்டோம் - ருதுராஜ் கெய்க்வாட்!
இரண்டு வெற்றிகளுக்கு பின் ஒரு தோல்வி வருவது சகஜம்தான். அதனால் அதுகுறித்து பெரிதும் கவலைப்பட தேவையில்லை என சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ...
-
நோர்ட்ஜே ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய தோனி; வைரலாகும் காணொளி!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சிஎஸ்கே வீரர் மகேந்திர சிங் தோனி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: ரசிகர்களுக்கு விருந்து படைத்த எம் எஸ் தோனி; சிஎஸ்கேவை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
அடுத்தடுத்த யார்க்கர்களில் விக்கெட்டுகளை வீழ்த்திய பதிரனா; வைரல் காணொளி!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரனா அடுத்தடுத்து யார்க்கர் பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: வார்னர், பந்த் அரைசதம்; சிஸ்கே அணிக்கு 192 ரன்கள் இலக்கு!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 192 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அதிரடியில் மிரட்டிய டேவிட் வார்னர்; அபாரமான கேட்சை பிடித்த பதிரனா - வைரலாகும் காணொளி!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சிஎஸ்கே வீரர் மதீஷா பதிரனா பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: சென்னை வந்தடைந்த ‘யார்க்கர் நாயகன்’ மதீஷா பதிரனா!
காயம் காரணமாக முதல் போட்டியைத் தவறவிட்ட சிஎஸ்கே அணி வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரனா இன்றைய தினம் அணியின் பயிற்சி முகாமில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: முதல் சில போட்டிகளை தவறவிடும் பதிரனா; சிஎஸ்கேவுக்கு பின்னடைவு!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளை தொடங்கவுள்ள நிலையில் காயம் காரணமாக சிஎஸ்கே வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரனா முதல் சில போட்டிகளில் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
SL vs AFG, 3rd T20I: கமிந்து மெண்டிஸ் போராட்டம் வீண்; இலங்கையை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்தது ஆஃப்கானிஸ்தான்!
இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து, இந்த சுற்றுப்பயணத்தில் முதல் வெற்றியைப் பெற்றுள்ளது. ...
-
SL vs AFG, 3rd T20I: குர்பாஸ், ஸஸாய் அதிரடி; இலங்கை அணிக்கு 210 ரன்கள் இலக்கு!
இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 210 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24