Matheesha pathirana
அபாரமான யார்க்கரை வீசிய பதிரான; இணையத்தில் வைரலாகும் காணொளி!
16ஆவது ஐபிஎல் சீசனில் ஒட்டுமொத்த ஐபிஎல் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருந்த சென்னையும் மும்பையும் மோதிக் கொள்ளும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் எம் எஸ் தோனி முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
அதன்படி களமிறங்கிய மும்பை அணிக்கு இந்த முறை தொடக்க வீரர்களாக கேமரூன் கிரீன் மற்றும் இசான் கிஷான் இருவரும் வந்தார்கள். கடந்த ஆட்டங்கள் போல் இல்லாமல் இந்த முறை சென்னை அணியின் ஆரம்ப வேகப்பந்து வீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. கேமரூன் கிரீனை துஷார் தேஷ்பாண்டே 6 ரன்களிலும், இஷான் கிஷான் 7, ரோஹித் சர்மா 0 கண்களிலும் தீபக் சகர் இருவரும் வெளியேற்றி மும்பைக்கு அதிர்ச்சி துவக்கம் தந்தார்கள்.
Related Cricket News on Matheesha pathirana
-
ஐபிஎல் 2023: மும்பையை 139 ரன்களில் சுருட்டியது சிஎஸ்கே!
சென்னை சூப்பர் கிங்ஸிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 140 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: சிஎஸ்கே - லக்னோ ஆட்டம் மழையால் ரத்து!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் ரத்துசெய்யப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. ...
-
ஐபிஎல் 2023: பதோனி அரைசதம்; மழையால் ஆட்டம் தடை!
சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் தடைப்பட்டுள்ளது. ...
-
நாங்கள் பந்து வீச்சில் என்ன தவறு செய்தோம் - எம் எஸ் தோனி!
பதிரானா எப்போதும் போல் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் அவரை தவிர மற்றவர்கள் கொஞ்சம் தவறு செய்து விட்டார்கள் என நினைக்கிறேன் என சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி தெரிவித்துள்ளர். ...
-
கடைசி ஓவரை வீச சற்று பதற்றமாக இருந்தேன் - மதிஷா பதிரானா!
கேப்டன் தோனி என்னை நிதானமாக பந்துவீச கூறினார் என ஆர்சிபிக்கு எதிரான தனது கடைசி ஓவர் குறித்து சிஎஸ்கே பந்துவீச்சாளர் மதிஷா பதிரானா தெரிவித்துள்ளார். ...
-
SL vs AUS: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய மதீஷா பதிரனா!
காயம் காரணமாக ஆஸ்திரெலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியிலிருந்து இலங்கை வேகப்பந்து வீச்சாலர் மதீஷா பதிரனா விலகியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி!
ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: தோனி, ஜடேஜாவை திணறவைத்த பதிரனா!
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் மதீஷா பதிரணா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
ஐபிஎல் 2022: சிஎஸ்கேவிலிருந்து மேலும் ஒருவர் விலகல்; இலங்கை வீரர் சேர்ப்பு!
சென்னை அணியில் இருந்து காயம் காரணமாக தீபக் சாஹர் விலகியநிலையில், தற்போது ஆடம் மில்னே இந்த சீசன் முழுவதும் விலகியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24