Matheesha pathirana
SL vs AFG, 1st T20I: ஆஃப்கானை திணறவைத்த பதிரனா; இலங்கை த்ரில் வெற்றி!
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஃப்கானிஸ்தான் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று தம்புளாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இலங்கை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் பதும் நிஷங்கா 06 ரன்களிலும், குசால் மெண்டிஸ் 10 ரன்களிலும் என அடுத்தடுத்து ஃபசல்ஹக் ஃபரூக்கி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் இணைந்த டி சில்வா - சமரவிக்ரமா இணை ஓரளவு தாக்கு பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் 24 ரன்கள் எடுத்திருந்த போது தனஞ்செயா டி சில்வா தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சரித் அசலங்காவும் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
Related Cricket News on Matheesha pathirana
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: தொடரிலிருந்து விலகினார் மதீஷா பதிரானா!
இலங்கை அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் மதீஷா பதிரானா காயம் காரணமாக நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
-
BAN vs SL, Asia Cup 2023: அசலங்கா, சமரவிக்ரமா அரைசதம்; வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை!
வங்கதேச அணிக்கெதிரான ஆசிய கோப்பை போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
BAN vs SL, Asia Cup 2023: பதிரனா, தீக்ஷனா பந்துவீச்சில் சுருண்டது வங்கதேசம்!
இலங்கை அணிக்கெதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
ஆசிய கோப்பை 2023: தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி அறிவிப்பு!
ஆசிய கோப்பை தொடரில் விளையாடவுள்ள நடப்பு சாம்பியன் இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
எல்பிஎல் 2023: பதிரானா அசத்தல்; கண்டியை வீழ்த்தியது கொழும்பு!
பி லௌவ் கண்டி அணிக்கெதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று: இலங்கை அணி அறிவிப்பு; பதிரானாவுக்கு வாய்ப்பு!
உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் விளையாடும் தசுன் ஷானகா தலைமையிலான இலங்கை அணியில் மதீஷா பதிரானாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
இலங்கை ஒருநாள் அணியில் இடம்பிடித்த பதிரானா!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இலங்கை அணியில் மதிஷா பதிரானா அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
குடும்பத்துடன் தோனியை சந்தித்த பதிரானா!
சென்னை அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் பதிராணா பற்றி எந்த கவலையும் படத் தேவையில்லை என்று அவரின் பெற்றோரிடம் கேப்டன் தல தோனி கூறியுள்ளார். ...
-
மதீஷா பதிரானா: தோனியின் கருத்திலிருந்து மாறுபடும் லசித் மலிங்கா!
பதிரனாவை ஐசிசி தொடர்களில் மட்டும் ஆட வைக்கவேண்டும் என தோனி விளையாட்டாகச் சொல்கிறார் என நினைக்கிறேன் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் லசீத் மலிங்கா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: டெல்லி கேப்பிட்டல்ஸை வழியனுப்பி வைத்தது சிஎஸ்கே!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பதிரானா பந்துவீச்சு வித்தியாசமாக இருப்பதால் அவரை எதிர்கொள்வது அவ்வளவு எளிதல்ல - ருதுராஜ் கெய்க்வாட்!
இரண்டு சீசன்களில் பதிரானாவின் பந்துவீச்சை வலைபயிற்சியின் போது 10 முதல் 12 பந்துகளை தான் எதிர்கொண்டுள்ளேன் என சிஎஸ்கே வீரார் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ...
-
இந்த சீசனில் நான் அதிக போட்டிகளில் விளையாடி மகிழ்ச்சியாக இருக்கிறேன் - மதீஷா பதிரானா!
நான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தீவிரமான ரசிகன். எனவே அவரது கோல் கொண்டாட்டத்தை போல நான் எனது விக்கெட் கொண்டாட்டத்தை அமைத்துக் கொண்டேன் என சிஎஸ்கே வீரர் மதீஷா பதிரானா தெரிவித்துள்ளார். ...
-
பதிரானா இலங்கைக்கு பெரும் சொத்தாக இருப்பார் - எம் எஸ் தோனி புகழாரம்!
மதிஷா பதிரானா அனைத்து வகையான ஐசிசி போட்டிகளிலும் விளையாடுவதையும் நான் விரும்புகிறேன் என சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி கூறியுள்ளார் ...
-
ஐபிஎல் 2023: மீண்டும் மும்பையை வீழ்த்தி சிஎஸ்கே அபார வெற்றி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அச்த்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24