Mi vs rcb
ஐபிஎல் 2023: விதிமுறைகளை மீறியதாக விராட் கோலிக்கு அபராதம்!
இந்திய அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலி களத்தில் ஆக்ரோஷத்துடன் இயங்குபவர். அண்மைக் காலமாக மிகவும் அமைதியாக இருந்து வருகிறார். இந்தச் சூழலில் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் சென்னை அணிக்கு எதிராக ஃபீல்ட் செய்த போது 27 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார் சென்னை வீரர் ஷிவம் துபே.
அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை முகமது சிராஜ் பிடித்திருந்தார். அதை கோலி மிகவும் ஆக்ரோஷமாக கொண்டாடி தீர்த்தார். இந்நிலையில் ஐபிஎல் நெறிமுறை விதிகளை மீறியதாக விராட் கோலி போட்டி கட்டணத்திலிருந்து 10 சதவீதம் அபராதம் விதிப்பதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Related Cricket News on Mi vs rcb
-
நாங்கள் சரியாக விளையாடினோம் என்று நினைக்கிறேன் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான தோல்வி குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் விளக்கம் கொடுத்துள்ளார். ...
-
அவர்கள் இருந்திருந்தால் ஆட்டம் 18 ஓவர்களிலேயே முடிந்திருக்கும் - எம் எஸ் தோனி!
ஃபாஃப் மற்றும் மேக்ஸ்வெல் நின்று விளையாடி இருந்தால் அவர்கள் 18ஆவது ஓவரிலேயே ஆட்டத்தை முடித்து இருப்பார்கள் என்று சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: மேக்ஸ்வெல், ஃபாஃப் அதிரடி வீண்; ஆர்சிபியை வீழ்த்தியது சிஎஸ்கே!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ஹர்ஷல் படேல் பந்துவீச்சை தடுத்த நிறுத்திய நடுவர்கள்; காரணம் இதுதான்!
நடுவர்களின் எச்சரிக்கையையும் மீறி ஹர்ஷல் படேல் பேட்டர்களில் இடுப்புக்கு மேல் உயரமாக பந்துவீசியதால், அவர மேற்கொண்டு பந்துவீச நடுவர்கள் தடை விதித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: இமாலய சிக்சரை பறக்கவிட்ட தூபே; வைரல் காணொளி!
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஷிவம் தூபே விளாசிய இமாலய சிக்சர் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2023: சிக்சர் மழை பொழிந்த சிஎஸ்கே; ஆர்சிபிக்கு இமாலய இலக்கு!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 227 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஓய்வு பெற்றுவிடலாம் என எண்ணினேன் - விராட் கோலி!
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி ஓய்வு பெற்றுவிடலாம் என இருந்ததாக தற்போது கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: ஆர்சிபி vs சிஎஸ்கே - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகிறது. ...
-
10 பந்துகளில் 30 இல்லை 35 ரன்கள் எடுக்க தீர்மானித்து இருந்தேன் - விராட் கோலி!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியின் வெற்றிக்கு உதவிய விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. ...
-
ஐபிஎல் தொடரிலும் தொடரும் விராட் கோலி - சௌரவ் கங்குலி மோதல்; இணையத்தில் வைரலாகும் காணொளி!
இந்திய வீரர் விராட் கோலி மற்றும் முன்னாள் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி இருவரும் போட்டி முடிந்து கைகுலுக்க் மறுத்து சென்ற காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
பேட்டிங்கில் நாங்கள் மோசமாக செயல்பட்டோம் - டேவிட் வார்னர்!
ஐபிஎல் வரலாற்றில் இதுபோன்ற தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வி அடைந்த அணிகள் எல்லாம் மீண்டும் சிறப்பான கம் பேக்கை கொடுத்து இருக்கிறது. இதனை மையமாக வைத்து நாங்களும் பிளே ஆப்க்கு செல்வோம் என டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: டெல்லி கேப்பிட்டல்ஸை பந்தாடியது ஆர்சிபி!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2023: விராட் கோலி மீண்டும் அரைசதம்; டெல்லிக்கு 175 டார்கெட்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 175 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சில விஷயங்களை ஆரம்பத்திலேயே சரிசெய்துள்ளோம் - தினேஷ் கார்த்திக்!
கடந்த ஆண்டில் எங்களால் தீர்வு காணப்பட முடியாத சில விஷயங்களை போட்டி தொடங்கிய ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சரி செய்து இருக்கிறோம் என ஆர்சிபி வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24