Moeen ali
அதிரடி காட்டிய டிராவிஸ் ஹெட்டை சொல்லி எடுத்த மொயின் அலி; வைரல் காணொளி!
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இன்றைய நாளின் முதல் செஷனிலேயே ஆஸ்திரேலிய அணியின் வார்னர், லபுஷாக்னே மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த நிலையில் களம் புகுந்த டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெளிப்படுத்திய பேட்டிங் ஃபார்மை மீண்டும் ரசிகர்களுக்கு காட்டினார். அதிரடியாக விளையாடிய அவர் 60 பந்துகளில் அரைசதம் விளாசி அபாயகரமான வீரராக காணப்பட்டார். களத்தில் இரு இடதுகை பேட்ஸ்மேன்கள் இருந்ததால், உடனடியாக இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஆஃப் ஸ்பின்னரான மொயின் அலியை அட்டாக்கில் கொண்டு வந்தார்.
Related Cricket News on Moeen ali
-
Ashes 2023: முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கெடிரான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
எனது டெஸ்ட் கம்பேக்கிற்கு பென் ஸ்டோக்ஸ் தான் காரணம் - மொயீன் அலி!
இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸால் மட்டுமே என்னை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மீண்டும் கொண்டு வர முடியும் என்று மொயின் அலி தெரிவித்துள்ளார். ...
-
Ashes 2023: ஓய்வு முடிவை திரும்ப பெற்ற மொயீன் அலி; இங்கிலாந்து அணியில் சேர்ப்பு!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் மொயீன் அலி, தனது முடிவை திரும்பப் பெற்றுள்ளார். ...
-
உலகில் எங்குமே இதுபோல ரசிகர்களின் ஆதரவினை பார்க்க முடியாது - மொயீன் அலி!
ஐபிஎல்லில் சிறந்த அணியான சிஎஸ்கேவிற்காக விளையாடுவதில் பெருமையாக உணர்கிறேன் என ஆல் ரவுண்டர் மொயீன் அலி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: பதோனி அரைசதம்; மழையால் ஆட்டம் தடை!
சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் தடைப்பட்டுள்ளது. ...
-
மகேந்திர சிங் தோனி ஒரு சாதாரன மனிதர் தான் - மோயின் அலி!
இயான் மோர்கன் மற்றும் மகேந்திர சிங் தோனி இருவரையும் ஒப்பிட்டும், இருவருக்கு இடையேயான வித்தியாசங்களை பற்றி மோயின் அலி கருத்து தெரிவித்துள்ளார். ...
-
பென் ஸ்டோக்ஸ் இந்த அணியில் நன்றாக செட்டில் ஆகிவிட்டார் - மொயீன் அலி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்பது ரசித்து விளையாடுவதற்கும், மேலும் இந்த அணிக்காக விளையாடுவதற்கும் வீரர்கள் விரும்புகின்ற ஒரு அணியாகும் என்று மொயீன் அலி தெரிவித்துள்ளார். ...
-
ஆட்டநாயகன் விருது குறித்து மொயின் அலி ஓபன் டாக்!
ஆட்டநாயகன் விருது வென்றபிறகு பேசிய மொயின் அலி, டெஸ்ட் போட்டிகளில் பந்துவீசுவது போன்று லக்னோ அணிக்கு எதிராக பந்துவீச முயற்சித்ததாக தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: மொயீன் அலி அபாரம்; முதல் வெற்றியைப் பெற்றது சிஎஸ்கே!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2023: சிஎஸ்கே பயிற்சியில் இணைந்த ஸ்டோக்ஸ், மொயீன் அலி!
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தமாகியுள்ள பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி இருவரும் இன்று இந்தியா வந்தடைந்தனர். ...
-
ஒருநாள் தொடருக்கு பின் ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளது - மொயீன் அலி!
இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலி கூறியுள்ளார். ...
-
சிஎஸ்கே அணி தான் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது - மொயீன் அலி!
சிஎஸ்கே என் மீது நம்பிக்கை வைத்து மூன்றாவது வீரராக என்னை களம் இறக்கி ஊக்கமளித்தார்கள். இதில் உள்ள பெரிய ஆச்சரியமே என்னை மீண்டும் தக்க வைத்து வாய்ப்பு கொடுத்தார்கள் என மொயீன் அலி தெரிவித்துள்ளார். ...
-
அடுதடுத்த தொடர்கள் குறித்த மொயின் அலியின் கருத்துக்கு மைக்கேல் கிளார்க் பதிலடி!
அடுத்தடுத்த நெருக்கடியான கிரிக்கெட் தொடர் அட்டவணை குறித்து தனது அதிருப்தியை இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலி வெளிப்படுத்திய நிலையில், அதற்கு முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், ஐபிஎல் தொடரை மேற்கோள் காட்டி பதிலடி கொடுத்துள்ளார். ...
-
அவருடைய பலவீனத்தை கண்டறிவது கடினம் - சூர்யகுமார் யாதவ் குறித்து மொயீன் அலி!
சூரியகுமார் யாதவ் தன்னுடைய பவுலிங்கை கொலை செய்யும் வகையில் அடித்து நொறுக்கியதாக இங்கிலாந்து வீரர் மொயின் அலி நினைவு கூர்ந்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47