Mohammed siraj
சூப்பர் மேனாக மாறிய சஞ்சு சாம்சன்; ரசிகர்கள் பாராட்டு!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள்போட்டி நடைபெற்றது இந்த போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று அசத்தியது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 308 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஷிகர் தவான் 97 ரன்களும், சுப்மன் கில் 64 ரன்களையும் விளாசினர். கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி சீரான வேகத்தில் இலக்கை நெருங்கியது. அகீல் ஹுசைன் மற்றும் ரோமாரியோ ஷெப்பெர்ட் ஆகியோர் கடைசி நேரத்தில் பார்ட்னர்ஷிப் அமைத்ததால் கடைசி ஓவரில் 15 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.
Related Cricket News on Mohammed siraj
-
WI vs IND, 1st ODI: பரபரப்பான ஆட்டத்தில் த்ரில் வெற்றிபெற்ற இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஆஸ்திரேலிய தொடரின் போது எழுந்த இனவெறி சர்ச்சை - மனம் திறந்த ரஹானே!
ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரின்போது, இந்திய அணி வீரர் முகமது சிராஜ் இனவெறியுடன் பேசப்பட்டது குறித்த அஜிங்கியா ரஹானே கருத்து தெரிவித்துள்ளார். ...
-
டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்படுவேன் - முகமது சிராஜ் நம்பிக்கை!
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கும் இந்தியாவின் முகமது சிராஜ் மீண்டும் சிறப்பாக விளையாடுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
சிராஜுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ரசிகர்கள்!
முகமது சிராஜை சில ரசிகர்கள் தரைகுறைவாக விமர்சித்ததை அடுத்து இதர ரசிகர்கள் ஒரு கிரிக்கெட் வீரர் போட்டிகளில் சுமாராக செயல்படுவது சகஜமானது. ஆனால் அதற்காக இப்படி எல்லைமீறி திட்டுவதாக என்று அந்த ரசிகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். ...
-
ஐபிஎல் 2022: மோசமான சாதனையைப் படைத்த முகமது சிராஜ்!
ஐபிஎல் டி20 தொடரில் ஆர்சிபி அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் வேண்டாத சாதனையை இந்த சீசனில் செய்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் பேட்டர்களை ஸ்தம்பிக்கவைத்த ஆர்சிபி பவுலர்கள்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 145 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IND vs SL, 3rd T20I: இலங்கையைக் காப்பாற்றிய ஷனகா; இந்தியாவுக்கு 147 ரன்கள் இலக்கு!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 147 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IND vs SL: நடுவரிடம் சேட்டை செய்த இந்திய வீரர்கள்!
இலங்கைக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியின் போது இந்திய வீரர்கள் சேட்டை செய்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது. ...
-
IND vs WI, 3rd ODI: விண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
ஒருநாள் தொடரில் சிராஜ் விளையாடுவார் - பும்ரா நம்பிக்கை!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முகமது சிராஜ் காயத்தில் இருந்து மீண்டு கம்பேக் கொடுக்கவுள்ளதாக பும்ரா கூறியுள்ளார். ...
-
SA vs IND: மூன்றாவது டெஸ்டில் சிராஜ் விளையாடமாட்டார் - விராட் கோலி
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் விளையாட மாட்டார் என கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
SA vs IND: இரண்டாம் நாள் ஆட்டத்தில் சிராஜ் பங்கேற்பாரா?
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து முகமது சிராஜ் காயத்தால் வெளியேறும் சூழல் உருவாகியுள்ளது. ...
-
SA vs IND: சிராஜை விமர்சித்த முன்னாள் ஜாம்பவான்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டெம்பா பவுமாவை நோக்கி தேவையில்லாத த்ரோ அடித்த முகமது சிராஜின் செயலை முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். ...
-
இஷாந்துக்கு பதிலா இவர டீம்ல எடுங்க - எம்எஸ்கே பிராசாத்!
தென் ஆப்பிரிக்க தொடரில் இஷாந்த் ஷர்மாவுக்கு பதிலாக இளம்வீரர் முகமது சிராஜ்-க்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவரான எம்.எஸ்.கே பிரசாத் தனது கருத்தை தெரிவித்துள்ளார் ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24