Mr iyer
எந்த அணிக்கு செல்வார் ஸ்ரேயாஸ் ஐயர்? அஜும் சோப்ரா பதில்!
இளம் அதிரடி பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர். இவர் கடந்த 2015ஆம் ஆண்டில்தான் முதல்முறையாக ஐபிஎல் தொடரில் பங்கேற்றார். டெல்லி கேபிடல்ஸ் அணி இவரை 2.6 கோடிக்கு ஏலம் எடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது, சில தினங்களில் கௌதம் கம்பீர் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, ஸ்ரேயஸ் ஐயருக்கு அந்த பதவி வழங்கப்பட்டது.
அடுத்த ஆண்டே டெல்லி அணியை பிளே ஆஃப் வரை அழைத்துச் சென்றார். 2020ஆம் ஆண்டில் இறுதிப் போட்டிவரை கூட்டிச் சென்று பெஸ்ட் கேப்டன் என்பதை நிரூபித்தார். ஆனால், அதன் பிறகுதான் தரமான சம்பவம் நடைபெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியின்போது ஸ்ரேயஸுக்கு காயம் ஏற்பட்டதால், 2021 ஐபிஎல் தொடரின் முதல் பாதி ஆட்டங்களின்போது ரிஷப் பந்த் கேப்டனாக செயல்பட்டார்.
Related Cricket News on Mr iyer
-
'அணியிலிருந்து நீக்கிவிடுவார்கள் என நினைத்தேன்' - ஸ்ரேயாஸ் ஐயர்!
தனது முதல் ரஞ்சி போட்டியை இதே மைதானத்தில் விளையாடியதாக நினைவுகூர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர், தொடக்க காலத்தில் தனக்கு ஆதரவளித்த சூர்யகுமார் யாதவுக்கு நன்றி தெரிவித்தார். ...
-
அடுத்த போட்டியில் ஸ்ரேயாஸ் விளையாடுவாரா? - விவிஎஸ் பதில்!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியில் இடம்பெறுவது சந்தேகம் தான் என விவிஎஸ் லக்ஷ்மண் தெரிவித்துள்ளார். ...
-
நேற்றிரவு என்னால் தூங்கவே முடியவில்லை - ஸ்ரேயாஸ் ஐயர்!
எனது அறிமுக போட்டியில் சதமடிக்க ஆர்வமாக இருந்ததால் நேற்றிரவு என்னால் தூங்க முடியவில்லை என ஷ்ரேயஸ் ஐயர் கூறியுள்ளார். ...
-
IND vs NZ, 1st Test: சதமடித்த ஸ்ரேயாஸ், விக்கெட்டுகளைக் கைப்பற்றிய சௌதி!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
IND vs NZ, 1st Test: அறிமுக போட்டியில் சதமடித்த ஸ்ரேயாஸ் ஐயர்!
நியூசிலாந்துக்கு எதிராக அறிமுக டெஸ்ட்டிலேயே ஸ்ரேயாஸ் ஐயர் அபாரமாக விளையாடி சதமடித்தார். ...
-
IND vs NZ, 1st Test, Day 1: அறிமுக போட்டியில் அசத்திய ஸ்ரேயாஸ்; வலுவான நிலையில் இந்தியா!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்களைச் சேர்த்து வலுவான நிலையில் உள்ளது. ...
-
சுனில் கவாஸ்கரிடம் தொப்பியை வாங்க ஸ்ரேயாஸ் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் : தினேஷ் கார்த்திக்
சுனில் கவாஸ்கரிடம் தொப்பியை வாங்க ஸ்ரேயாஸ் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். ...
-
IND vs NZ, 1st Test: இந்திய அணிக்காக அறிமுகமாகும் ஸ்ரேயஸ் ஐயர்!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஸ்ரேயஸ் ஐயர் அறிமுகமாகவுள்ளதாக கேப்டன் ரஹானே தகவல் தெரிவித்துள்ளார். ...
-
எங்களை அணியில் தக்கவைப்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை - ரவிச்சந்திரன் அஸ்வின்!
ஐபிஎல் ஏலத்துக்கு முன்பு தக்கவைக்க வேண்டிய வீரர்களின் பட்டியலில் ஷ்ரேயஸ் ஐயர் இடம்பெற மாட்டார் என அஸ்வின் கூறியுள்ளார், ...
-
இந்திய அணி தற்போது அதிக பலம் வாய்ந்த அணியாக மாறியுள்ளது - ரோஹித் சர்மா!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. ...
-
இந்திய அணியில் எனக்கான ரோல் இதுதான் - வெங்கடேஷ் ஐயர்
இந்திய அணியில் நான் எதை செய்ய வேண்டும் என்று அணியின் கேப்டன் கேட்டாலும் அதனை செய்ய தயாராக இருக்கிறேன் என்று வெங்கடேஷ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
ராகுல் டிராவிட்டிடமிருந்து எல்லாவற்றையும் கற்றுக்கொள்வேன் - வெங்கடேஷ் ஐயர்
நியூசிலாந்து தொடரின் போது பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடமிருந்து என்னால் முடிந்தவற்றைக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன் என இளம் வீரர் வெங்கடேஷ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
என்னால் முடிந்ததை சிறப்பாக செய்வேன் - வெங்கடேஷ் ஐயர்!
மேலும் இந்திய அணி என்னிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறோதோ ? அதை நான் நிச்சயம் பூர்த்தி செய்வேன் என்று வெங்கடேஷ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
IND vs NZ: இந்திய அணியில் ருதுராஜ், வெங்கடேஷ் ஐயர் சேர்ப்பு?
நியூஸிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியில் இளம் வீரர்கள் வெங்கடேஷ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், ஆகியோர் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24