Mr iyer
ராயல் லண்டன் கோப்பை தொடரிலிருந்து விலகிய ஸ்ரேயாஸ் ஐயர்!
இந்திய அணியின் அதிரடி வீரர் ஸ்ரேயாஸ் ஐயர். இவர் கடந்த இங்கிலாந்து அணியுடனான தொடரின் போது காயமடைந்து அறுவைசிகிச்சை மேற்கொண்டிருந்தார்.
இதனால் நடப்பாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரிலும் அவர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து காயத்திலிருந்து மீண்டுள்ள ஸ்ரேயாஸ் ஐயர், பெங்களூருவிலுள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார்.
Related Cricket News on Mr iyer
-
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸின் அந்த நான்கு வீரர்கள் யார்?
ஐபிஎல் 15வது சீசனுக்கு முன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி எந்த 4 வீரர்களை தக்கவைக்கும் என்பது குறித்து பார்ப்போம். ...
-
ஸ்ரேயாஸ் வருகையால் டெல்லி அணியில் ஏற்பட்ட குழப்பம்!
காயத்திலிருந்து ஸ்ரேயாஸ் ஐயர் குணமடைந்துள்ளதால், நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக யாரை நியமிப்பது என்ற குழப்பத்தில் அணி நிர்வாகம் உள்ளது. ...
-
கம்பேக்கிற்காக தயாராகும் ஸ்ரேயாஸ் - வைரல் வீடியோ!
தோள் பட்டை காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள ஸ்ரேயாஸ் ஐயர் காயத்திலிருந்து மீண்டு பயிற்சிக்கு திரும்பியுள்ளார். ...
-
இலங்கை தொடரில் இவருக்கு வாய்ப்பு கிடையாது - பிசிசிஐ தடாலடி முடிவு!
காயம் காரணமாக அறுவைசிகிச்சை மேற்கொண்டு ஓய்விலிருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர், இலங்கைக்கு எதிரான தொடரில் பங்கேற்கமாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24