My ipl
அந்த நோபால் எங்களது வெற்றியைப் பறித்துவிட்டது - சஞ்சு சாம்சன்!
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 52ஆவது லீக் போட்டியானது ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 214 ரன்கள் குவித்து அசத்தியது. ராஜஸ்தான் அணி சார்பாக ஜாஸ் பட்லர் 95 ரன்கள், சஞ்சு சாம்சன் 66 ரன்களையும் குவித்து அசத்தினர்.
Related Cricket News on My ipl
-
ஐபிஎல் 2023: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் 2023: நொடிக்கு நொடி ட்விஸ்ட்; ராஜஸ்தானை வீழ்த்தி ஹைதராபாத் த்ரில் வெற்றி!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
எங்களது மோதல் வெறும் 2 நிமிடங்களில் முடிந்து விடும் - குர்னால் பாண்டியா!
எனக்கும் என்னுடைய தம்பி ஹர்திக் பாண்டியாவுக்கும் அவ்வளவு பாசம் இருக்கிறது. களத்தில் நாங்கள் ஆக்ரோஷமாக மோதிக் கொண்டாலும் அது வெறும் இரண்டு நிமிடங்களில் முடிந்து விடும் என குர்னால் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி எங்களுக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளனர் - ஹர்திக் பாண்டியா!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான போட்டியில் வெற்றிபெற்றதற்கான காரணத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: பட்லர், சாம்சன் மிரட்டல்; ஹைதராபாத்திற்கு 215 டார்கெட்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 215 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எனது திறமையை தொடர்ந்து மேம்படுத்த முயற்சி செய்கிறேன் - ஷுப்மன் கில்!
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் 94 ரன்களை விளாசிய குஜராத் அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பாட்டார். ...
-
ஐபிஎல் 2023: லக்னோவை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்தது குஜராத்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சஹாவின் பேட்டிங்கைப் பாராட்டிய விராட் கோலி!
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர் விருத்திமான் சஹாவின் பேட்டிங்கைப் பார்த்து ஆர்சிவி வீரர் விராட் கோலி வியந்து பார்த்து பாராட்டியுள்ளார் ...
-
தோனி கேப்டன்சியில் ஆர்சிபி கோப்பைகளை வென்றிருக்கும் - வாசிம் அக்ரம்!
பெங்களூர் அணியால் கோப்பையை வெல்ல முடியாததற்கு தோனி போன்ற ஒரு கேப்டன் இல்லாததே மிகப்பெரிய காரணம் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் வேகப்பந்துவீச்சு ஜாம்பவான் வாசிம் அக்ரம் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: கில், சஹா காட்டடி; லக்னோவுக்கு 228 டார்கெட்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 228 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சிஎஸ்கேவில் அனைவருக்கும் ஒரே மாதிரியான மரியாதை தான்- ருதுராஜ் கெய்க்வாட்!
சிஎஸ்கே அணியில் பிளேயிங் லெவனில் இருந்தாலும், இல்லை என்றாலும் ஒரு பழக்கம் இருக்கிறது. அதுதான் வீரர்கள் மத்தியில் நல்ல மனநிலையை கொண்டு வருகிறது என்று ருத்துராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: ராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்ட்ஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 52ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலபப்ரீட்சை நடத்துகின்றன. ...
-
பதிரானா பந்துவீச்சு வித்தியாசமாக இருப்பதால் அவரை எதிர்கொள்வது அவ்வளவு எளிதல்ல - ருதுராஜ் கெய்க்வாட்!
இரண்டு சீசன்களில் பதிரானாவின் பந்துவீச்சை வலைபயிற்சியின் போது 10 முதல் 12 பந்துகளை தான் எதிர்கொண்டுள்ளேன் என சிஎஸ்கே வீரார் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித் என்பதை நோ- ஹிட் சர்மா என மாற்றி கொள்ளுங்கள் - ஸ்ரீகாந்த் விளாசல்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சொதப்பிவரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24