Nicholas
ஒரே ஓவரில் 5 சிக்சர்களை பறக்கவிட்ட லக்னோ; ஹைதராபாத்தின் வெற்றியைப் பறித்த அபிஷேக் சர்மா!
ஐபிஎல் தொடரில் இன்று ஹைதராபாத்துலுள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் சன்ரைசர்ஸ் அணியும் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதிக்கொண்ட போட்டியில் லக்னோ அணி வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்று வாய்ப்பில் தொடர்கிறது. அதே சமயத்தில் ஹைதராபாத் அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பிலிருந்து வெளியேறி இருக்கிறது.
இப்போட்டியில் டாசை வென்று முதலில் பேட்டிங் செய்ய வந்த ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் ஷர்மா 7, அன்மோல்ப்ரீத் சிங் 36, ராகுல் திரிபாதி 20, எய்டன் மார்க்ரம் 28, கிளாசன் 48, பிலிப்ஸ் 0, அப்துல் சமத் 37, புவனேஸ்வர் குமார் 2 ரன்கள் எடுக்க 20 ஓவர்களில் ஹைதராபாத் அணி ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன் சேர்த்தது.
Related Cricket News on Nicholas
-
ஐபிஎல் 2023: பூரன், ஸ்டோய்னிஸ் காட்டடி; ஹைதராபாத்தை வீழ்த்தியது லக்னோ!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2023: ஸ்டொய்னிஸ், மேயர்ஸ், பூரன் காட்டடி; பஞ்சாபிற்கு 258 ரன்கள் இலக்கு!
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 258 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: லக்னோவை 154 ரன்களில் சுருட்டியது ராஜஸ்தான்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 155 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அட்டாக் செய்ய வெண்டும் என்பதே என்னுடைய பிளான் - மார்கஸ் ஸ்டொய்னிஸ்!
ஆரம்பத்திலிருந்து அட்டாக் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அதுதான் எங்களுடைய பிளான் என்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் கூறியுள்ளார். ...
-
இந்த சீசன் எனக்கானதாக இருக்கும் என நம்புகிறேன் - நிக்கோலஸ் பூரன்!
பந்து ஸ்லாட்டில் விழும்பட்சத்தில் அதை உறுதியாக சிக்சராக்கிவிட முடியும் என்கிற நம்பிக்கை எனக்கிருந்தது என ஆட்டநாயகன் விருது வென்ற நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: பூரன், ஸ்டோய்னிஸ் காட்டடி; பரபரப்பான ஆட்டத்தில் ஆர்சிபியை வீழ்த்தியது எல்எஸ்ஜி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஐபிஎல் 2023: மேயர்ஸ், பூரன் காட்டடி; டெல்லிக்கு 194 டார்கெட்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 194 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐஎல்டி20 எலிமினேட்டர்: துபாய் கேப்பிட்டல்ஸை வீழ்த்தி எம்ஐ எமிரேட்ஸ் அபார வெற்றி!
துபாய் கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 எலிமினேட்டர் ஆட்டத்தில் எம்ஐ எமிரேட்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
பூரணின் கடந்த ஐபிஎல் தொடர் பற்றி கவலையில்லை - கவுதம் கம்பீர்!
நிக்கோலஸ் பூரணின் கடந்த ஐபிஎல் தொடர் பற்றி கவலையில்லை என்றும், வரும் சீசனில் உச்சக்கட்ட ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று லக்னோ பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் ஏலம் 2022: நிக்கோலஸ் பூரனை தட்டித்தூக்கியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான ஏலத்தில் ரூ.16 கோடிக்கு நிகோலஸ் பூரனை எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. ...
-
தொடர் தோல்வி எதிரொளி: கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டார் நிக்கோலஸ் பூரன்!
அடுத்தடுத்த தோல்விகள் காரணமாக, வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஒருநாள், டி20 அணிக் கேப்டன் பதவியிலிருந்து நிகோலஸ் பூரன் நீக்கப்பட்டுள்ளார். ...
-
கோப்டன்சியை விட்டு விலக மாட்டேன் - நிக்கோலஸ் பூரன்!
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் கிடைத்த தோல்வியால் கேப்டன் பதவியை ராஜிநாமா செய்ய மாட்டேன் என வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிகோலஸ் பூரன் தெரிவித்துள்ளார். ...
-
தோல்வி எங்களுக்கு நிறைய விசயங்களை கற்று கொடுக்கும் - நிக்கோலஸ் பூரன்!
அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த விண்டீஸ் அணி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து வெளியேறியது. ...
-
எங்களது பேட்டிங் ஏமாற்றமளித்ததே தோல்விக்கு காரணம் - நிக்கோலஸ் பூரன்!
சுழற்பந்து வீச்சுக்கு எதிராக எங்களது பேட்டிங் ஏமாற்றம் அளித்தது என வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிகோலஸ் பூரன் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24