Nz cricket
சஹா பிரச்சனை குறித்து தீவிரம் காட்டும் பிசிசிஐ!
இலங்கை அணிக்கு எதிராக தனது சொந்த மண்ணில் இந்தியா பங்குபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் மார்ச் 4 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டி மொகாலியில் நடைபெற உள்ள நிலையில் 2ஆவது போட்டி பெங்களூருவில் பகலிரவு போட்டியாக இளஞ்சிவப்பு நிற பந்தில் நடைபெற உள்ளது.
இந்த டெஸ்ட் தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதில் முக்கிய அம்சமாக சமீபத்தில் கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் கோலிக்கு பதில் புதிய டெஸ்ட் கேப்டனாக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா செயல்பட சமீப காலங்களாக சதம் அடிக்க முடியாமல் மோசமான பார்மில் திண்டாடி வந்த புஜாரா மற்றும் ரகானே ஆகியோர் அந்த அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
Related Cricket News on Nz cricket
-
ரஞ்சி கோப்பை 2022: சோகத்தை மூட்டை கட்டி வைத்து சதம் விளாசிய சோலாங்கி!
விஷ்ணு சோலாங்கியின் மகள் சில நாட்களுக்கு முன்பு காலமானார். இருப்பினும், அந்த சோகத்தையெல்லாம் மறந்துவிட்டு, உடனே ரஞ்சி அணிக்கு திரும்பி, எவ்வித அழுத்தங்களும் இல்லாமல் விளையாடி சதம் அடித்ததுள்ளது ரசிகர்கள் மத்தியில் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
-
IND vs SL: இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு!
இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
IND vs SL: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார் ருதுராஜ்!
காயம் காரணமாக இலங்கை டி20 தொடரிலிருந்து இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் விலகினார். ...
-
India vs Sri Lanka, 2nd T20I - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி கிரிக்கெட் டிப்ஸ்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை தர்மசாலாவில் நடைபெறுகிறது. ...
-
IND vs SL: தொடரிலிருந்து மேலும் ஒரு இலங்கை வீரர் விலகல்!
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இலங்கை சுழற்பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்ஷனா காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
சஹாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய பிசிசிஐ!
ஓய்வு பெறகோரி மறைமுகமாக அழத்தம் தரப்பட்டது என்று இந்திய அணியின் விக்கெட் கீப்பர் சாஹா அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியது. ...
-
இதுவே முடிவாக இருந்துவிடக் கூடாது - ஜேம்ஸ் ஆண்டர்சன்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணியில் பிரபல வேகப்பந்து வீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன், கிறிஸ் பிராட் ஆகிய இருவரும் சேர்க்கப்படவில்லை. ஆஷஸ் தொடரில் மோசமாகத் தோல்வியடைந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ...
-
ட்விட்டரில் வைரலாகும் கோட் ஹாஷ்டேக்!
இந்திய கிரிக்கெட் வீரர்களான எம் எஸ் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரது பெயர்கள் கொண்ட ஹேஷ்டேக்குகளுக்கு பின்னால் கோட் இலட்சினையை ட்விட்டர் நிறுவனம் வழங்கியுள்ளது. ...
-
2022ஆம் ஆண்டுக்கான இந்திய அணியின் கிரிக்கெட் அட்டவணை புதுபிப்பு!
2022ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் தொடர்களுக்கான புதிய அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: அயர்லாந்து, யுஏஇ அணிகள் தகுதி!
டி20 உலக கோப்பை தகுதி சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. இதன் மூலம் இந்த இரு அணிகளும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றன. ...
-
இந்திய அணியில் சஞ்சு சாம்சனின் பெயர் பரிசீலனையில் உள்ளது - ரோஹித் சர்மா!
டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனின் பெயர் பரிசீலனையில் உள்ளதாக கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். ...
-
IND vs SL: தொடரிலிருந்து விலகிய ஹசரங்கா!
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து பிரபல இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா விலகியுள்ளார். ...
-
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளர் யார்? ஜாம்பவான்களிடையே கடும் போட்டி!
இந்திய அணியின் புதிய வேகப்பந்து பயிற்சியாளர் பதவிக்கான போட்டியில் அஜித் அகர்கர், ஜாகீர் கான் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளது. ...
-
இலங்கை தொடரிலிருந்து சூர்யா, சஹார் விலகல்!
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய வீரர்கள் சூர்யகுமார் யாதவ், தீபக் சஹார் ஆகியோர் இத்தொடரிலிருந்து விலகியுள்ளனர். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47