Nz cricket
ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலிய 4-0 என்ற கணக்கில் வெல்லும் - டேவிட் வார்னர்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடைபெறவுள்ளது. இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் தொடர், இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.
அதன்படி டிசம்பர் 8ஆம் தேதி ஆரம்பிக்கும் ஆஷஸ் தொடர், ஜனவரி 18ஆம் தேதி அன்று முடிவடைகிறது. மகளிர் ஆஷஸ் டெஸ்ட் கான்பெர்ராவில் ஜனவரி 27 அன்று தொடங்குகிறது.
Related Cricket News on Nz cricket
-
டி20 உலகக்கோப்பை: சர்ச்சை குறித்து விளக்கமளித்த டி காக்!
இனவெறிக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்பதற்கு ஆதரவு தெரிவிக்காத விவகாரத்தில் சிக்கிய டி காக், அடுத்த போட்டியில் இருந்து விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜேசன் ஹோல்டர் சேர்ப்பு!
டி20 உலகக் கோப்பை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் முன்னாள் டெஸ்ட் கேப்டன் ஜேசன் ஹோல்டர் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: பந்துவீச்சு பயிற்சியில் ஹர்திக் பாண்டியா!
தோள்பட்டை அறுவை சிகிச்சைக்குப்பின் பந்துவீசாமல் தவிர்த்துவந்த ஹர்திக் பாண்டியா பல மாதங்களுக்குப்பின் நேற்று பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டார். ...
-
என்மீது எழும் விமர்சனங்கள் சிறுப்பிள்ளத்தனமாக உள்ளது - டேவிட் வார்னர்!
என்னுடைய பேட்டிங் ஃபார்ம் பற்றிச் சிலர் பேசுவது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது என்று ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். ...
-
மண்டேலாவின் தென் ஆப்பிரிக்க நாட்டில் டி காக் வாழவில்லை - சல்மன் பட்!
இனவெறிக்கு எதிராகத் தென் ஆப்பிரிக்க வீரர்கள் அனைவரும் முழங்காலிட்டு ஒற்றுமையாக சபதம் ஏற்றபோது குயின்டன் டீ காக் மட்டும் தனிப்பட்ட பிரச்சினையால் வராதது, மண்டேலாவின் தென் ஆப்பிரிக்கா அல்ல என்பதையே காட்டுகிறது என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஹர்த்திக்கின் நிலை என்ன?
காயத்தினால் பாதிக்கப்பட்ட ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: காயம் காரணமாக வங்கதேச வீரர் தொடரிலிருந்து விலகல்!
காயம் காரணமாக வங்கதேச ஆல் ரவுண்டர் முகமது சைஃபுதின் டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
-
சயீத் முஷ்டாக் அலி: மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக கெய்க்வாட் நியமனம்!
சயீத் முஷ்டாக் அலி டி20 கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த டிராவிட்!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட் இன்று முறைப்படி விண்ணப்பித்தார். ...
-
டி20 உலகக்கோப்பை: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய நியூ., வேகப்புயல்!
காயம் காரணமாக நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் லோக்கி ஃபர்குசன் விலகினார். ...
-
டி20 உலகக்கோப்பை: பூதாகரமாகும் டி காக் சர்ச்சை!
கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் இயக்கத்துக்கு தனது ஆதரவைத் தெரிவிக்க மறுத்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் பிரபல வீரர் டி காக் விலகியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
அடுத்த போட்டியில் இரண்டு மாற்றங்களை இந்தியா செய்ய வேண்டும் - ஆகாஷ் சோப்ரா!
இந்திய அணியில் இரண்டு மாற்றங்களை செய்தால் மட்டுமே இனி சிறப்பாக செயல்பட முடியும் என ஆகாஷ் சோப்ரா பேசியுள்ளார். ...
-
ஆஃப்கானிடம் சிறந்த பந்துவீச்சாளர்கள் உள்ளார்கள் என்பது உலகம் அறிந்ததே- முகமது நபி!
ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்கள் உள்ளார்கள் என்பது உலகம் அறிந்த ஒன்றே என அந்த அணி கேப்டன் முகமது நபி தெரிவித்துள்ளார். ...
-
ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் கம்பேக் கொடுத்த ஸ்டோக்ஸ்!
ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் அதிரடி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47