Nz cricket
#Onthisday: சர்வதேச கிரிக்கெட்டில் 22 ஆண்டுகளைக் கடந்த மிதாலி ராஜ்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையும், ஒருநாள் அணியின் கேப்டனுமானவர் மிதாலி ராஜ். இவர் 1999, ஜூன் 26 அன்று, 16 வயதில் அயர்லாந்து அணிக்கு எதிராகச் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அன்று முதல் இன்று வரை இந்திய மகளிர் கிரிக்கெட்டின் ஒரு அஸ்திவாரமாக தனது பணியை திறம்படச் செய்து வருகிறார் மிதாலி ராஜ்.
தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட துரைராஜ் - லீலாராஜ் ஆகியோருக்குப் பிறந்தவர் மிதாலி ராஜ். ஆரம்ப காலங்களில் ராஜஸ்தானின் ஜோத்பூரில் வசித்தார். பிறகு மிதாலியின் குடும்பம் ஹைதராபாத்துக்கு இடம்மாறியது. முதலில் பரதநாட்டியம் கற்றுவந்த மிதாலி பிறகு தந்தையின் உந்துதலால் கிரிக்கெட்டிலும் ஆர்வம் செலுத்தி, இந்திய அணியில் இடம்பிடித்தார்.
Related Cricket News on Nz cricket
-
வார்னர், ஸ்டோய்னிஸைத் தொடர்ந்து தி ஹெண்ரட் தொடரிலிருந்து விலகிய மேக்ஸ்வெல்!
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல்லும் தனிப்பட்ட காரணங்களினால் அறிமுக சீசன் தி ஹண்ரட் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ...
-
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான டி20 தொடரில் ரஸ்ஸல் சேர்ப்பு!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிரடி ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
கோப்பையுடன் தாயகம் சென்றடைந்த நியூசிலாந்து அணி !
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை வென்ற நியூசிலாந்து அணி கோப்பையுடன் இன்று தாயகம் திரும்பியது. ...
-
நியூசிலாந்துக்கு வாழ்த்து தெரிவித்த ரவி சாஸ்திரி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்து ரவி சாஸ்திரி பதிவிட்ட ட்வீட் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. ...
-
ஐபிஎல் 2021: நியூசிலாந்து வீரர்கள் பங்கேற்பது உறுதி!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் நியூசிலாந்து அணி வீரர்கள் பங்கேற்பார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
#Onthisday: விண்டிஸை வீழ்த்தி முதல் உலகக்கோப்பையை கைப்பற்றிய இந்தியா!
1983ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி நடைபெற்ற உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி முதல் முறையாக சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. ...
-
இந்த வெற்றி எங்கள் காயத்தை ஆற்றும் - ராஸ் டெய்லர்!
2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பெற்ற தோல்விக்கான காயத்தை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றி சரி செய்யும் என்று நியூசிலாந்து அணியின் அனுபவ வீரர் ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியாவை எளிதில் வீழ்த்தி பட்டத்தை தட்டிச் சென்ற நியூசிலாந்து!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தைத் தட்டிச்சென்றது. ...
-
ENG vs SL, 1st T20: டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு!
இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்யத் தீர்மானித்துள்ளது. ...
-
WTC final: நியூசிலாந்து அணிக்கு 139 ரன்கள் இலக்கு!
நியூசிலாந்து அணிக்கெதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி இலக்காக 139 ரன்களை நிர்ணயித்துள்ளது. ...
-
விண்டீஸ் கிரிக்கெட் வாரிய இயக்குநராக டேரன் சமி நியமனம்!
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநர்களில் ஒருவராக அந்த அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ...
-
INDW vs ENG W: 16 பேர் கொண்ட ஒருநாள் அணியை அறிவித்த இங்கிலாந்து மகளிர் அணி!
இந்திய மகளிர் அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது. ...
-
ENG vs SL, 1st T20: வெல்லப்போவது யார்? இங்கிலாந்து vs இலங்கை!
இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று இரவு 11 மணிக்கு கார்டிஃப்பில் நடக்கிறது. ...
-
WTC Final: ஜூன் 22க்கும் ஷமிக்கும் உள்ள தொடர்பு!
நியூசிலாந்து அணிக்கெதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவின் முகமது ஷமி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47