Nz cricket
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இந்தியா vs இலங்கை - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
India Women vs Sri Lanka Women Dream11 Prediction, T20 World Cup 2024: ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 12ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கு இடையேயான இப்போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேலும் நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியானது விளையாடிய இரண்டு போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியுள்ளது. அதேசமயம் இந்திய அணியானது வெற்றிபெற்ற கையுடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Nz cricket
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: ஆஸ்திரேலியாவை 148 ரன்களில் கட்டுப்படுத்தியது நியூசிலாந்து!
மகளிர் டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 149 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
அற்புதமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களை வியக்க வைத்த அமீர் ஜமால் - வைரல் காணொளி!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அமீர் ஜமால் பிடித்த அற்புதமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: இறுதிப்போட்டிக்கான மைதானம் மாற்றம்?
அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறும் பட்சத்தில், அப்போட்டியானது துபாயில் நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
PAK vs ENG, 1st Test: பாகிஸ்தான் அணி 556 ரன்களில் ஆல் அவுட்; இங்கிலாந்து அதிரடி தொடக்கம்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 460 ரன்கள் பின் தங்கியுள்ளது. ...
-
டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் மஹ்முதுல்லா!
வங்கதேச அணியின் அனுபவ வீரரான மஹ்முதுல்லா இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியுடன் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். ...
-
சிக்ஸர்களை விளாசி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நசீம் ஷா - வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் நசீம் ஷா சிக்ஸர்களை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்கா vs ஸ்காட்லாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 11ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஸ்காட்லாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
PAK vs ENG, 1st Test: பந்துவீச்சாளர்களை பந்தாடும் பாகிஸ்தான்; தடுமாறும் இங்கிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்களைக் குவித்துள்ளது. ...
-
இலங்கைக்கு எதிராக இந்தியா வெற்றி பெற வேண்டும் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றிபெறும் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். ...
-
பயிற்சியாளராக இருந்தும் ஃபீல்டிங் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஜேபி டுமினி - வைரலாகும் காணொளி!
அயர்லாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஜேபி டுமினி களத்தில் இறங்கி ஃபீல்டிங் செய்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
இந்தியாவின் அதிரடியான அணுகுமுறைக்கு ரோஹித் மட்டும் தான் காரணம் - சுனில் கவாஸ்கர்!
இந்திய அணியின் அதிரடியான அணுகுமுறைக்கு காரணம் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தான் என்றும், அதனால் இதற்கான முழு பெருமையும் அவரை மட்டுமே சேரும் என்றும் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியா vs வங்கதேசம், இரண்டாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை டெல்லியில் உள்ள அருன் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
எல்எல்சி 2024: பரபரப்பான ஆட்டத்தில் குஜராத் கிரேட்ஸை வீழ்த்தி இந்தியா கேப்பிட்டல்ஸ் த்ரில் வெற்றி!
குஜராத் கிரேட்ஸ் அணிக்கு எதிரான எல்எல்சி லீக் ஆட்டத்தில் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
IRE vs SA, 3rd ODI: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அயர்லாந்து ஆறுதல் வெற்றி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஆறுதலைத் தேடியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47