Nz cricket
அவர்களின் சிறப்பான பந்துவீச்சே எங்களது தோல்விக்கு காரணம் - ஐடன் மார்க்ரம்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. நேற்றைய ஆட்டத்தில் பேட்டிங்கில் சஞ்சு சாம்சனும், பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங்கும் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம்,“நாங்கள் இந்த தொடரில் நல்ல நிலையில் இருந்ததாகவே உணர்கிறேன். அதேபோன்று ஒவ்வொரு தொடரின் போதும் முடிவை தீர்மானிக்கும் போட்டி நடைபெறும் போது சிறப்பாக இருக்கும். இந்த தொடரின் முடிவு தீர்மானிக்கும் இந்த போட்டியின் போதும் மைதானம் முழுவதுமாக ரசிகர்கள் நிரம்பி சிறப்பான ஆதரவினை வழங்கி இருந்தனர்.
Related Cricket News on Nz cricket
-
எனது சதம் இந்திய அணியின் வெற்றிக்கு உதவியது மகிழ்ச்சியளிக்கிறது - சஞ்சு சாம்சன்!
இந்த வெற்றியை நினைத்து பெருமை கொள்கிறேன். எனது சதம் இந்திய அணியின் வெற்றிக்கு உதவியை நினைக்கும் போது கூடுதல் மகிழ்ச்சியளிக்கிறது என ஆட்டநாயகன் விருதை வென்ற சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
சஞ்சு சாம்சன் டாப் ஆர்டரில் களமிறங்கி சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது - கேஎல் ராகுல்!
சஞ்சு சாம்சன் ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான வீரராக இருந்து வருகிறார். ஆனாலும் அவருக்கு சர்வதேச போட்டிகளில் நிறைய வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டது என இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
WI vs ENG, 5th T20I: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்!
இங்கிலாந்துக்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-2 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ...
-
SA vs IND, 3rd ODI: சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங் அபாரம்; தொடரை வென்று இந்திய அணி சாதனை!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
தோனிக்கு பின் விக்கெட் கீப்பராக சாதனை படைத்த கேஎல் ராகுல்!
இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் ஒருநாள் கிரிக்கெட்டில் தோனிக்கு அடுத்து மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். ...
-
பயிற்சி போட்டியில் சதம் விளாசிய ஷுப்மன் கில்!
தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய டெஸ்ட் அணி வீரர்களுக்கு இடையேயான பயிற்சி ஆட்டத்தில் இளம் வீரர் ஷுப்மன் கில் சதம் விளாசி அசத்தியுள்ளார். ...
-
விராட் கோலி, ராகுல் டிராவிட் சாதனையை உடைத்த திலக் வர்மா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இளம் வயதில் அரை சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனையை திலக் வர்மா படைத்துள்ளார். ...
-
இந்த சதத்தை அடித்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது - சஞ்சு சாம்சன்!
கடந்த ஒரு ஆண்டாக மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் நிறைய வேலை செய்து வருகிறேன். அதற்கான பலன்கள் கிடைக்க ஆரம்பித்து இருப்பது நல்ல விஷயம் என சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
SA vs IND, 3rd ODI: சஞ்சு சாம்சன் அபார சதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 297 டார்கெட்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 297 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிபிஎல் 13: மெல்போர்ன் ரெனிகேட்ஸை வீழ்த்தியது பிரிஸ்பேன் ஹீட்!
மெல்போர்ன் ரெனிகேட்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 13: விதிகளை மீறிய டாம் கரண்; நான்கு போட்டிகளில் விளையாட தடை!
ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் பிக் பேஷ் லீக் டி20 தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாடி வரும் டாம் கரண் விதிகளை மீறியதாக 4 போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. ...
-
INDW vs AUSW, Only Test: 219 ரன்களில் ஆல் அவுட்டான ஆஸி; இந்தியா அதிரடி தொடக்கம்!
இந்திய மகளிர் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி முதல் இன்னிங்ஸில் 219 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
இந்த இரு அணிகள் தான் ஐபிஎல் ஏலத்தில் சிறப்பாக செயல்பட்டன - ஏபிடி வில்லியர்ஸ்!
இந்த ஐபிஎல் மினி ஏலத்தில் மிகவும் சிறப்பாக செயல்பட்டது மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தான் என தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
டிராவிட்டை ஜெராக்ஸ் எடுத்த சுமித் டிராவிட்; வைரல் காணொளி!
கூர் பெஹார் கோப்பை தொடரில் கர்நாடக அணிக்காக விளையாடி வரும் சுமித் டிராவிட் 98 ரன்களை விளாசி அசத்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47