Nz cricket
ஐபிஎல் ஏலத்தில் இவர் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்படுவார் - ஆகாஷ் சோப்ரா!
ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 19 அன்று நடக்க உள்ள நிலையில், ஏலத்தில் பங்கேற்க உள்ள வீரர்களின் இறுதிப் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக 1,166 வீரர்கள் ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கேற்க தங்கள் பெயர்களை அளித்து இருந்தனர்.
அதில் தற்போது 333 வீரர்கள் மட்டுமே இறுதிப் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார்கள். மீதமிருந்த 833 வீரர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மிக அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்படுவார் என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
Related Cricket News on Nz cricket
-
யுவராஜ் சிங் கொடுத்த உத்வேகம் நான் இந்தியாவுக்காக விளையாட உதவியது - ஸ்ரீசாந்த்!
ஆரம்ப காலங்களில் பார்ட்டியில் ஈடுபட்டு பொறுப்பின்றி இருந்த தம்மிடம் யுவராஜ் கொடுத்த உத்வேகமான வார்த்தைகளும் ஆலோசனைகளும் தான் இந்தியாவுக்காக விளையாடுவதற்கு உதவியதாக ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். ...
-
யு19 ஆசிய கோப்பை 2023: ராஜ் லிம்பானி அபார பந்துவீச்சு; நேபாளை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
நேபாள் அணிக்கெதிரான அண்டர் 19 ஆசிய கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
பிபிஎல் 13: சிட்னி தண்டரை வீழ்த்தி பிரிஸ்பேன் ஹீட் வெற்றி!
சிட்னி தண்டர் அணிக்கெதிரான் பிபிஎல் லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
இன்று முதல் அமலுக்கு வரும் ஐசிசியின் புதிய விதி!
இன்று நடக்கும் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியின் மூலமாக ஐசிசி ஸ்டாப் வாட்ச் விதிமுறை அமலுக்கு வருகிறது. ...
-
கூகுள் தேடலில் முதலிடம் பிடித்த விராட் கோலி!
இந்தியாவை சேர்ந்த நட்சத்திர வீரர் விராட் கோலி கடந்த 25 வருடங்களில் அதிகமாக தேடப்பட்ட கிரிக்கெட்டராக சாதனை படைத்துள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ...
-
அவர்கள் மூவரையும் எதிர்கொள்வது எளிதல்ல -இங்கிலாந்தை எச்சரிக்கும் மைக்கேல் வாகன்!
அஸ்வின், ஜடேஜா, அக்சர் பட்டேல் ஆகிய 3 தரமான ஸ்பின்னர்கள் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் கண்டிப்பாக தெறிக்க விடுவார்கள் என்பதால் இந்தியாவுக்கு எதிரான தொடரில் அதிரடியாக விளையாடலாம் என்று கனவு காண வேண்டும் என இங்கிலாந்தை மைக்கேல் வாகன் எச்சரித்துள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா, முதலாவது டி20ஐ- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை பார்போடாஸில் நடைபெறுகிறது. ...
-
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, இரண்டாவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியும் மழையால் பாதிக்ககூடும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு!
தென் ஆப்பிரிக்காவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐசிசி அண்டர் 19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2024 மினி ஏலம்: மொத்த வீரர்களில் 333 பேர் மட்டுமே தேர்வு; முதல் செட்டில் இடம்பிடித்த வீரர்கள் விபரம்!
ஐபிஎல் 2024 மினி ஏலத்தில் 1,166 வீரர்கள் பதிவுசெய்திருந்த நிலையில் அதிலிருந்து வெறும் 333 வீரர்கள் மட்டுமே இறுதிப்போட்டியளில் இடம்பிடித்துள்ளனர். ...
-
ஐபிஎல் 2024: கம்பேக் கொடுக்கும் ரிஷப் பந்த்; தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி!
காயம் காரணமாக கடந்த ஓராண்டாக ஓய்வில் இருக்கும் ரிஷப் பந்த ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
பிபிஎல் 13: ஹியூஸ் அதிரடி; ஹரிகேன்ஸை வீழ்த்தி சிக்சர்ஸ் அசத்தல் வெற்றி!
ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐசிசி மாதாந்திர விருதுகள்: நவம்பர் மாதத்தின் சிறந்த வீரராக டிராவிஸ் ஹெட் தேர்வு!
நவம்பர் மாதத்தின் சிறந்த வீரருக்கான ஐசிசி விருதை ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் கைப்பற்றியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47