Nz cricket
ஊடகங்களிடம் இருந்து சில நாட்கள் தப்பிக்கவே பொய் சொன்னென் - பென் ஸ்டோக்ஸ் ஓபன் டாக்!
இங்கிலாந்து அணி 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை மற்றும் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை ஆகியவற்றை வெல்ல முக்கியக் காரணமாக அமைந்தவர் பென் ஸ்டோக்ஸ். ஆனால் கடந்த ஆண்டு திடீரென ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்தப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.
அண்மையில் ஆஷஸ் தொடரின் போது ஒருநாள் உலகக்கோப்பை விளையாடுவீர்களா என்ற கேள்விக்கு கூட, எனது ஓய்வு முடிவை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை என்று தெரிவித்தார். ஆனால் இங்கிலாந்து உலகக்கோப்பை அணி தேர்வு செய்யப்பட்ட போது, பென் ஸ்டோக்ஸின் பெயரும் சேர்க்கப்பட்டது. அதற்கு முன், இங்கிலாந்து கேப்டன் பட்லர், ஸ்டோக்ஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
Related Cricket News on Nz cricket
-
டெத் ஓவர்களில் அபாயகரமான கேப்டன் யார்? - கோலியின் பதிலை பகிர்ந்த அஸ்வின்!
விராட் கோலி என்னிடம் டெத் ஓவர்களில் இந்தியாவின் மிகவும் அபாயகரமான கேப்டன் யார் என்று தெரியுமா? என கேட்டார் என்று இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பகிர்ந்துள்ளார். ...
-
PAK vs SL, Asia Cup 2023: உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
உலகக்கோப்பை 2023: ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
உலகக்கோப்பை தொடருக்கான ஹஷ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இஷான் கிஷனிடம் இந்த பிரச்சனை உள்ளது - இர்ஃபான் பதான்!
இஷான் கிஷான் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்வது தொடர்பான அவரது திறமை ஒரு கேள்விக்குறியாகவே இருக்கும் என்று முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி தரவரிசை: ஷுப்மன், விராட், குல்தீப் முன்னேற்றம்!
ஆசிய கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் சர்வதேச ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் 2ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ...
-
பேட்டிங்கில் பாகிஸ்தான் அணியில் பாபர் அசாமை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்? - சுனில் கவாஸ்கர்!
ஒரு பந்துவீச்சு எதிரணி பாகிஸ்தான் குறித்து யோசிக்கும் பொழுது பாபர் அசாம் விக்கெட்டை எப்படி வீழ்த்துவது? என்று பாதி நேரம் யோசிக்கும். ஆனால் மீதி பாதி நேரத்தை யார் குறித்தும் யோசிக்க வேண்டிய தேவையே அவர்களுக்கு இருக்காது என சுனில் கவாஸ்கர் ...
-
ஹர்திக், ஜடேஜாவை யுவராஜுடன் ஒப்பிடாதீர்கள் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
ஹர்திக் பாண்டியா, ஜடேஜாவைக் குறைத்து மதிப்பிடாமல் கூறுகிறேன். இவர்கள் யுவராஜ் சிங்கின் இடத்தில் இல்லை என்பதுதான் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பையில் விளையாடும் வீரர்களுக்கு ஓய்வு தர வேண்டும் - ஷாகிப் அல் ஹசன்!
உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வீரர்களுக்கு நியூசிலாந்து தொடரில் ஓய்வளிக்க வேண்டும் என வங்கதேச அணி கேப்டன் ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2023: தொடரும் மழை; ரிசர்வ் டேவுக்கு மாறிய இந்தியா - பாகிஸ்தான் போட்டி!
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டம் தொடர மழை காரணமாக கைவிடப்பட்டு, ரிசர்வ் டேவான நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
கேப்டனாக இருப்பதாலே ரோஹித் சர்மா தற்போது அணியில் இருக்கிறார் - கிரேக் பிளேவெட்!
ரோஹித் சர்மா நூலிழையில் கேப்டனாக தொங்கிக் கொண்டிருக்கிறார் என்று நான் பார்க்கிறேன். சொல்லப்போனால் கேப்டனாக இருப்பதாலே அவர் தற்போது அணியில் இருக்கிறார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் கிரேக் பிளேவெட் தெரிவித்துள்ளார். ...
-
பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி மீண்டும் முதலிடத்தை பிடித்தது ஆஸ்திரேலியா!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியளில் முதலிடத்திலிருந்த பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலிய அணி மீண்டும் முதலிடத்தைப் பிடித்தாது. ...
-
IND vs PAK, Asia Cup 2023: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ரிஷப் பந்த் குறித்து ரோஹித் சர்மா ஓபன் டாக்!
ரிஷப் பந்த் போன்ற ஒரு வீரர் இருப்பது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். யாராவது முதல் பந்தில் இருந்தே எதிரணி மீது அழுத்தத்தை உண்டாக்க வேண்டும் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
மற்றவர்களைக் காட்டிலும் எனக்கு பணிச்சுமை அதிகம் - ஹர்திக் பாண்டியா!
மற்ற வீரர்களை காட்டிலும் எனக்கு இரண்டு, மூன்று மடங்கு பணிச்சுமை அதிகம். ஏனெனில் நான் ஒருஆல்ரவுண்டர் எனவே என்னுடைய பணிச்சுமையை அதிகமாக இருக்கும் என்பதை நான் உணர்ந்துள்ளேன் என இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47