Nz cricket
ENGW vs WIW, 1st ODI: பியூமண்ட், ஜோன்ஸ் அபார சதம்; விண்டீஸுக்கு 346 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரில் இங்கிலாந்து மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸை மகளிர் அணியை வீழ்த்தி தொடரை வென்று அசத்தியுள்ளது.
இதனையடுத்து இங்கிலாந்து மகளிர் - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது இன்று தொடங்கியது. இதில் இரு அணிகாளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டெர்பியில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு டாமி பியூமண்ட் மற்றும் ஏமி ஜோன்ஸ் இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்ததுடன அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.
Related Cricket News on Nz cricket
-
இங்கிலந்து டெஸ்ட் தொடருக்கு முன் இந்திய ஏ அணியில் இணையும் கேஎல் ராகுல்!
இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டிக்கான இந்திய ஏ அணியில் கேஎல் ராகுலும் சேர்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ...
-
WTC Final: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனை கணித்த ரிக்கி பாண்டிங்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப்போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தேர்வு செய்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: அனில் கும்ப்ளேவின் சாதனையை சமன்செய்த ஜோஷ் ஹேசில்வுட்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகளில் ஆர்சிபி அணிக்காக அதிகமுறை 3 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் அனில் கும்ப்ளேவின் சாதனையை ஜோஷ் ஹேசில்வுட் சமன்செய்து அசத்தியுள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஹாரி புரூக்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் பேட்டிங்கில் அரைசதமும், ஃபீல்டிங்கில் 5 கேட்சுகளையும் பிடித்த முதல் வீரர் எனும் சாதனையை இங்கிலாந்து கேப்டன் ஹாரி ப்ரூக் படைத்துள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய விராட் கோலி!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியின் மூலம் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்- அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது யார்?
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து குஜராத் டைட்டன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
இன்னும் ஒரு ஆட்டம், ஒன்றாகக் கொண்டாடுவோம் - ரஜத் படிதார்!
எங்கள் திட்டங்கள், எப்படி பந்து வீச வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம் என்று நினைக்கிறேன் என்று ஆர்சிபி அணி கேப்டன் ரஜத் படிதார் தெரிவித்துள்ளார். ...
-
பாகிஸ்தான் vs வங்கதேசம், இரண்டாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி இன்று லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
எனது முடிவுகளை நான் சந்தேகிக்கவில்லை - ஸ்ரேயாஸ் ஐயர்!
நேர்மையாகச் சொல்லப் போனால், எனது முடிவுகளை நான் சந்தேகிக்கவில்லை. ஏனெனில் நாங்கள் திட்டமிடல் அடிப்படையில் என்ன செய்தாலும் அது சரியானது தான் என்று ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs WI, 1st ODI: விண்டீஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸுக்காக புதிய வரலாறு படைத்த பிரப்ஷிம்ரன் சிங்!
பஞ்சாப் அணிக்காக ஒரு ஐபிஎல் சீசனில் 500 ரன்கள் எடுத்த முதல் இந்திய அன்கேப்ட் வீரர் என்ற சாதனையை பிரப்ஷிம்ரன் சிங் படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025 குவாலிஃபையர் 1: பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஆர்சிபி!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான குவாலிஃபயர் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறிவுள்ளது. ...
-
அபாரமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ஜித்தேஷ் சர்மா - காணொளி!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான குவாலிஃபையர் ஆட்டத்தில் ஆர்சிபி வீரர் ஜித்தேஷ் சர்மா பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ENG vs WI, 1st ODI: பேட்டர்கள் அசத்தல்; விண்டீஸுக்கு 401 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 401 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47