Nz cricket
பயிற்சி ஆட்டம்: ஷமியின் கடைசி நேர யார்க்கர்; ஆஸியை வீழ்த்தியது இந்தியா!
உலககோப்பையின் உறுதிசெய்யப்படாத 4 இடத்திற்கான குரூப் ஸ்டேஜ் போட்டிகள் அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கப்பட்டு அதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெறும். பின்னர் சூப்பர் 12 எனப்படும் உலககோப்பையின் அரையிறுதி இடங்களுக்கான போட்டிகள் 12 அணிகளுக்கிடையே அக்டோபர் 22ஆம் தேதி தொடங்கப்பட இருக்கிறது. மொத்தமாக 45 போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
உலககோப்பை குரூப் ஸ்டேஜ் தகுதிசுற்று மற்றும் சூப்பர் 12 போட்டிகளுக்கு முன்பு 15 பயிற்சி போட்டிகளில் விளையாடுகின்றன. குரூப் ஸ்டேஜ் அணிகளுக்குண்டான பயிற்சி ஆட்டங்கள் முடிவடைந்து உலககோப்பை போட்டிகள் நேற்றிலிருந்து தொடங்கப்பட்டு கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
Related Cricket News on Nz cricket
-
டி20 உலகக்கோப்பை: முன்ஸி அரைசதம்; விண்டீஸுக்கு 161 டார்கெட்!
டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி 161 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பயிற்சி ஆட்டம்: ராகுல், சூர்யா அரைசதம்; ஆஸிக்கு 187 டார்கெட்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 187 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: அணிகளுக்கு அதிரடி உத்தரவை பிறபித்தது பிசிசிஐ!
ஐபிஎல் 16ஆவது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரலில் தொடங்கவுள்ள நிலையில், அடுத்த சீசனுக்கு அணிகள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வரும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: இலங்கை அணியை கடுமையாக விமர்சித்த மலிங்கா!
டி20 உலக கோப்பை தகுதிப்போட்டியில் நமீபியாவிடம் தோல்வியடைந்த இலங்கை அணியை முன்னாள் ஜம்பவான் லசித் மலிங்கா கடுமையாக விமர்சித்துள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்காட்லாந்து, டி20 உலகக்கோப்பை, ரவுண்ட் 1 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்காட்லாந்த் அணிகள் மோதும் முதல் சுற்று ஆட்டம் நாளை ஹாபர்ட்டில் நடைபெறுகிறது. ...
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியில் இணைந்தார் சிராஜ்!
டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் காத்திருப்பு வீரராக சேர்க்கப்பட்டுள்ள முகமது சிராஜ் ஆஸ்திரேலியாவில் இந்திய அணியுடன் இணைந்தார். ...
-
டி20 உலகக்கோப்பை: யூஏஇ-யை போராடி வீழ்த்தியது நெதர்லாந்து!
டி20 உலகக்கோப்பை: யூஏஇ-க்கு எதிரான முதல் சுற்று போட்டியில் நெதர்லாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ரோஹித் சர்மாவை கவர்ந்த பதினோறு வயது சிறுவன்!
டி20 உலக கோப்பை தொடருக்காக இந்திய அணி பயிற்சி செய்யும் போது ஒரு சுவாரசிய சம்பவம் நடைபெற்றுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: யூஏஇ-யை 111 ரன்னில் சுருட்டியது நெதர்லாந்து!
டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்துக்கு எதிரான முதல் சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த யூஏஇ அணி 112 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகிறார் சௌரவ் கங்குலி!
பெங்கால் கிரிக்கெட் சங்க தேர்தலில் முன்னாள் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி போட்டியின்றி தேர்வுசெய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
அதிக ஃபிட்னஸுடன் இருந்த ஒரே வீரர் இவர் தான் - பிசிசிஐ!
பிசிசிஐ வெளியிட்டுள்ள ஒரு சுவாரஸ்யமான தகவலில் கடந்த 2021-22 சீசனில் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று சிகிச்சை பெறாத ஒரே வீரர் விராட் கோலி தான் என்று தெரிவித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஸ்மித், ஃப்ரைலிங்கின் இறுதிநேர அதிரடி; இலங்கைக்கு சவாலான இலக்கு!
டி20 உலகக்கோப்பை: இலங்கைக்கு எதிரான முதல் சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணி 164 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
உலகக்கோப்பையை வெல்லும் நாள் வெகுதூரத்தில் இல்லை - தீப்தி சர்மா!
வங்கதேசத்தில் நடைபெற்று முடிந்த மகளிர் ஆசிய கோப்பை தொடரின் சிறந்த வீராங்கனை விருது இந்தியாவின் தீப்தி சர்மாவுக்கு வழங்கப்பட்டது. ...
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணி குறித்து கருத்து தெரிவித்த சுரேஷ் ரெய்னா!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டால், சாம்பியன் பட்டத்தை வெல்வது கூட இந்திய அணிக்கு இலகுவாகிவிடும் என முன்னாள் இந்திய வீரரான சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47