Nz vs aus
யு19 உலகக்கோப்பை 2024 அரையிறுதி 2: பாகிஸ்தான் வீழ்த்தி ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி!
அண்டர்19 வீரர்களுக்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அண்டர் 19 அணியை எதிர்த்து பாகிஸ்தான் அண்டர் 19 அணி பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அண்டர்19 அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் ஷாஜாய்ப் கான் 4 ரன்களுக்கும், ஷாமில் ஹுசைன் 17 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய அஸான் அவாய்ஸ் ஒருபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் களமிறங்கிய சாத் பைக் 03, அஹ்மத் ஹசன் 04, ஹாரூன் அர்ஷத் 08 ரன்களுக்கு என விக்கெட்டை இழந்தனர்.
Related Cricket News on Nz vs aus
-
ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ், முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை ஹாபர்ட்டில் நடைபெறவிள்ளது. ...
-
யு19 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தானை 179 ரன்களில் சுருட்டியது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான யு19 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 179 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் பல சாதனைகளை படைக்க காத்திருக்கும் டேவிட் வார்னர்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் விளையாடும் பட்சத்தில் ஆஸ்திரேலிய அணி டேவிட் வார்னர் தனது 100ஆவது சர்வதேச டி20 போட்டியில் களமிறங்கவுள்ளார். ...
-
AUS vs WI: மிட்செல் மார்ஷுக்கு கரோனா தொற்று உறுதி!
ஆஸ்திரேலிய டி20 அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷுக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையின் முடிவில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா தொடர்களிலிருந்து விலகும் டேரில் மிட்செல்!
நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் டேரில் மிட்செல் காயம் காரணமாக தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
-
யு19 உலகக்கோப்பை 2024 அரையிறுதி 2: ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி யு19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது ஆரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகாள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
AUS vs WI, 3rd ODI: வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3ஆவது ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று, ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
ஃபோர்டை ரன் அவுட் செய்த ரோஸ்டன் சேஸ்; வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது வெஸ்ட் இண்டீஸ் வீரர் மேத்யூ ஃபோர்ட் ரன் அவுட்டான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
நியூசிலாந்து டி20 தொஇடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
நியூசிலாந்து அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கும் மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ், மூன்றாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை கான்பெர்ராவில் நடைபெறவுள்ளது. ...
-
AUS vs WI, 3rd ODI: தொடரிலிருந்து விலகிய மேத்யூ ஷார்ட், பென் மெக்டர்மோட் சேர்ப்பு!
ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஷார்ட் காயம் காரணமாக மூன்றாவது ஒருநாள் போட்டியிலிருந்து விலகிய நிலையில் அவருக்கு மாற்றாக பென் மெக்டர்மோட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
AUS vs WI, 2nd ODI: விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான இண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
AUS vs WI: ஒருநாள், டி20 தொடரிலிந்து டிராவிஸ் ஹெட்டிற்கு ஓய்வு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான எஞ்சியுள்ள ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலிருந்து ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட்டிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47