Nz vs sl 1st odi
இதுபோன்ற போட்டிகள் தான் என்னை சிறப்பாக செயல்பட வைக்கும் - குல்தீப் யாதவ்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது நேற்று பார்படாஸ் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 114 ரன்களில் சுருண்டது.
இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். அவர்களை தவிர்த்து ஹார்டிக் பாண்டியா, ஷர்துல் தாகூர், முகேஷ் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றி இருந்தனர்.
Related Cricket News on Nz vs sl 1st odi
-
தேவை ஏற்படும் போதெல்லாம் பேட்டிங் வரிசையை மாற்றுவேன் - ரோஹித் சர்மா!
இன்று நான் 7ஆவது இடத்தில் களமிறங்கினேன். இந்திய அணிக்காக முதல்முறையாக நான் 7ஆவது இடத்தில் களமிறங்கியதை, இது நியாபகப்படுத்தியது என்று ரோஹித் சர்மா தெரிவித்தார். ...
-
சூர்யகுமாருக்கு பதிலாக சஞ்சு சாம்சனை சேர்த்திருக்க வேண்டும் - ஆகாஷ் சோப்ரா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்க வேண்டும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
-
கிரிக்கெட் பார்க்கும் அனைவருக்குமே இங்கு என்ன நடக்கிறது என்று தெரியும் - ஷாய் ஹோப்!
வெஸ்ட் இண்டீஸ் அணியில் பல திறமை வாய்ந்த இளம் வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மீது நாம் கவனத்தை செலுத்தினால் நிச்சயமாக அவர்கள் பலம் வாய்ந்த வீரர்களாக சர்வதேச கிரிக்கெட்டில் திகழ்வார்கள் என்று அந்த அணியின் ...
-
WI vs IND 1st ODI: விண்டீஸை எளிதாக வீழ்த்தியது இந்தியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
கபில் தேவின் சாதனையை தகர்த்த ரவீந்திர ஜடேஜா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா புதிய சாதனையை படைத்துள்ளார். ...
-
WI vs IND 1st ODI: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா!
இந்தியா – விண்டீஸ் இடையேயான முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார். ...
-
WI vs IND: சாதனையை நோக்கி விராட் கோலி, ரோஹித் சர்மா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி புதிய மைல்கல்லை எட்ட வாய்ப்புள்ளது. ...
-
முன்னேற்றத்திற்கான விஷயங்களில் மட்டுமே எங்களுடைய கவனம் உள்ளது - ரோஹித் சர்மா!
ஐந்து வருடத்திற்கு பிறகு ஆசியா தாண்டி விராட் கோலி சதம் அடித்திருப்பது குறித்தும் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தனது பாணியில் பதிலளித்துள்ளார். ...
-
பும்ராவின் உடற்தகுதி இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பதில்!
பும்ரா அணிக்கு திரும்பும் பொழுது அவர் கொண்டு வரும் அனுபவம் மிகவும் முக்கியமானது. தற்போது அவர் கடுமையான காயத்தில் இருந்து வருகிறார் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து முகமது சிராஜிக்கு ஓய்வு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜிற்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ...
-
கபில் தேவின் சாதனையை தகர்க்க காத்திருக்கும் ரவீந்திர ஜடேஜா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா முன்னாள் ஜாம்பவான் கபில் தேவின் சாதனையை தகர்க்க காத்துள்ளார். ...
-
WI vs IND 1st ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது. ...
-
BANW vs IND 1st ODI: இந்தியாவை வீழ்த்தி வங்கதேசம் சாதனை வெற்றி!
இந்திய மகளிர் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மகளிர் ஆஷஸ் 2023: ஆஸியை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24