On england
கேப்டனாக ரோஹித் சர்மா புதிய சாதனை!
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. நேற்று இரவு நடந்த இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி. கரோனா பாதிப்பு காரணமாக டெஸ்ட் போட்டியில் விளையாடாத ரோஹித் சர்மா இந்த ஆட்டத்தில் அணியை வழிநடத்தினார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ரோஹித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 13 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்திய அணியின் முழு நேர கேப்டனாக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்ட பிறகு அவர் தலைமையில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வி அடையவில்லை.
Related Cricket News on On england
-
ENG vs IND 1st T20I: ஆல் ரவுண்டராக அசத்திய ஹர்திக்; இந்தியா அபார வெற்றி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது இந்திய அணி. ...
-
ENG vs IND, 1st T20I: ஹர்திக் அதிரடி அரைசதம்; இங்கிலாந்துக்கு 199 டார்கெட்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 199 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
விராட் கோலிக்கு அட்வைஸ் வழங்கிய மைக்கேல் வாகன்!
விராட் கோலி குறைந்தது 3 மாதங்களாவது ஓய்வு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார் மைக்கேல் வாகன். ...
-
சச்சின் சாதனையை இவர் முறியடிப்பார் - வாசிம் ஜாஃபர்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்துள்ள சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டால் முறியடிக்க முடியும் என்று கணித்துள்ளார் வாசிம் ஜாஃபர். ...
-
இங்கிலாந்தின் ஆட்டம் நிலையானதாக இருக்க முடியுமா? - ஸ்டீவ் ஸ்மித் கேள்வி!
இங்கிலாந்தின் இந்த அதிரடி ஆட்டம் தொடர்ச்சியாக நிலையானதாக இருக்க முடியுமா என்று ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
இங்கிலாந்து vs இந்தியா, முதல் டி20: இந்திய அணியின் உத்தேச லெவன்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச லெவனை பார்ப்போம். ...
-
விராட் கோலி ரன் குவிக்க திணறி வருகிறார் - ஜெஃப்ரி பாய்காட்!
விராட் கோலி போன்ற பெரிய வீரர் ரன் குவிக்க முடியாமல் திணறுவதை பார்க்கும் போது பாவமாக இருப்பதாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜெஃப்ரி பாய்காட் தெரிவித்துள்ளார். ...
-
தோனியுடன் பந்தை ஒப்பிட்டு பேசிய மஞ்ச்ரேக்கர்!
ரிஷப் பந்த் தோனியை போல் ஒவ்வொரு போட்டியிலும் முன்னேறி வருகிறார் என்று சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார். ...
-
டி20 தொடருக்கு முன்னதாக இந்திய அணியை எச்சரித்த ஜோஸ் பட்லர்!
டி20 தொடருக்கு முன்னதாக இந்திய அணிக்கு இங்கிலாந்து அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஜோஸ் பட்லர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ...
-
இங்கிலாந்து vs இந்தியா, முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை சௌத்தாம்டனில் நடைபெறுகிறது. ...
-
ராகுல் டிராவிட் மீது விமர்சனத்தை முன்வைத்த டேனிஷ் கனேரியா!
இந்திய அணியின் தோல்விக்கு ராகுல் டிராவிட்டின் தவறான ப்ளேயிங் 11 தேர்வு தான் காரணம் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் குற்றம்சாட்டியுள்ளார். ...
-
கோலி - பேர்ஸ்டோவ் புகைப்படத்தை வைத்து கிண்டல் செய்தல் ஈசிபி; ரசிகர்கள் கண்டனம்!
ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் வென்ற பிறகு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கோலி-பேர்ஸ்டோவ் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ENG vs IND, 5th Test: இந்திய அணியின் தோல்விக்கு இவர்கள் தான் காரணம் - ராகுல் டிராவிட்!
இங்கிலாந்து அணிக்கெதிரான தோல்விக்கு இதுதான் காரணங்கள் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
-
ஸ்லோ ஓவர் ரேட்: இந்திய அணிக்கு அபராதம்!
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
அதிகம் பார்க்கப்பட்டவை
-
- 5 days ago