On ravindra
ஐசிசி உலகக்கோப்பை 2023: ரச்சின், வில்லியம்சன் அபாரம்; பாகிஸ்தானுக்கு 402 டார்கெட்!
இந்தியாவில் நடைபெற்றுவரும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற முக்கியமான ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா இணை தொடக்கம் கொடுத்தனர். தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணை முதல் விக்கெட்டிற்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் 6 பவுண்டரிகளுடன் 35 ரன்களை எடுத்திருந்த டெவான் கான்வே, ஹசன் அலி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on On ravindra
-
வெற்றிக்கு அருகில் வந்த தோல்வியைத் தழுவியுள்ளோம் - டாம் லேதம்!
நிச்சயம் வெற்றிக்கு அருகில் வந்து தோற்கும் போது மனது வலிக்கும். ஆனாலும் இது சிறந்த போட்டியாக அமைந்துள்ளது என நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லேதம் தெரிவித்துள்ளார். ...
-
சச்சின் டெண்டுல்கர் சாதனையை சமன்செய்த ரச்சின் ரவீந்திரா!
உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இளம் வயதில் இரு சதங்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சாதனையை நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா சமன் செய்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ரவீந்திரா, நீஷம் போராட்டம் வீண்; நியூசியை வீழ்த்தி ஆஸி த்ரில் வெற்றி!
நியூசிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: டெரில் மிட்செல் அபார சதம்; கம்பேக்கில் கலக்கிய முகமது ஷமி!
இந்தியாவுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 274 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சிறந்த பீல்டருக்கான பதக்கத்தை வென்றார் ரவீந்திர ஜடேஜா!
வங்கதேசத்திற்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சிறப்பாக பீல்டிங் செய்த வீரருக்கான விருது ரவீந்திர ஜடேஜாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ...
-
ஜடேஜாவின் விருதை தட்டிப் பறித்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறென் - விராட் கோலி!
ஜடேஜாவிடம் இருந்து ஆட்ட நாயகன் விருதை திருடியதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என ஆட்டநாயகன் விருதை வென்ற விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: விராட் கோலி அபார சதம்; வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா!
வங்கதேச அணிக்கெதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
லைனை மிக இறுக்கமாக வைத்திருக்க வேண்டும் - ரவீந்திர ஜடேஜா!
நீங்கள் எந்த மாதிரியான பீல்டிங் வைத்திருக்கிறிர்களோ அதற்கேற்றவாறு வீசவேண்டும் என்று இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். ...
-
அசாத்தியமான கேட்ச்சை பிடித்த ஜடேஜா; வைரலாகும் காணொளி!
பந்தை பிடித்து விட்டு ஜடேஜா தனக்கு மெடல் தரவேண்டும் என்று பீல்டிங் பயிற்சியாளரை நோக்கி சைகை செய்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: வங்கதேசத்தை 256 ரன்களுக்கு சுருட்டியது இந்தியா!
இந்திய அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 257 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: சாண்ட்னர் சுழலில் வீழ்ந்தது நியூசிலாந்து!
நெதர்லாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ரச்சின், யங், லேதம் அரைசதம்; நெதர்லாந்துக்கு 323 டார்கெட்!
நெதர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 323 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: சதத்தை நழுவவிட்ட கோலி, ராகுல்; ஆஸியை வீழ்த்தியது இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சென்னையில் விக்கெட் வீழ்த்தியது மகிழ்ச்சி - ரவீந்திர ஜடேஜா!
நான் சிஎஸ்கே அணிக்காக விளையாடுகிறேன். அதனால் எனக்கு இங்குள்ள சூழ்நிலைகள் பற்றி தெரியும் என ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47