Pak vs
பயிற்சி ஆட்டம்: ரிஸ்வான் அபார சதம்; பாபர், சகீல் அரைசதம் - நியூசிலாந்துக்கு 346 டார்கெட்!
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரும் வரும் அக்டோபர் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான பயிற்சி போட்டிகள் இன்று தொடங்கியது. இதில் ஹைதராபாத்தில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த பாகிஸ்தான் அணிக்கும் இமாம் உல் ஹக் - அப்துல்லா ஷஃபிக் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் இமாம் உல் ஹக் ஒரு ரன்னிலும், அப்துல்லா ஷஃபிக் 14 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் பாபர் ஆசாம் - முகமது ரிஸ்வான் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் ஆசாம் இருவரும் தங்களது அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தினர்.
Related Cricket News on Pak vs
-
PAK vs BAN, Asia Cup 2023: இமாம், ரிஸ்வான் அரைசதம்; பாகிஸ்தான் அபார வெற்றி!
வங்கதேச அணிக்கெதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
வக்கார் யுனிஸின் சாதனையை சமன் செய்த ஹாரிஸ் ராவுஃப்!
அதிவேகமாக 50 ஒருநாள் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 3ஆவது பாகிஸ்தான் வீரர் எனும் வக்கர் யூனிஸின் சாதனையை ஹாரிஸ் ராவுஃப் சமன் செய்துள்ளார். ...
-
PAK vs BAN, Asia Cup 2023: வங்கதேசத்தை 193 ரன்னில் சுருட்டியது பாகிஸ்தான்!
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 194 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எங்களுடைய பந்துவீச்சில் நான் திருப்தி அடைகிறேன் - பாபர் ஆசாம்!
இந்த ஆட்டம் இந்தியாவிற்கு எதிராக விளையாடுவதற்கு முன்பாக நல்ல பயிற்சியாக இருந்தது. ஏனென்றால் இது எங்களுக்கு நல்ல நம்பிக்கையை அளித்து இருக்கிறது என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
-
PAK vs NEP, Asia Cup 2023: நேபாளத்தை 104 ரன்களுக்கு சுருட்டி பாகிஸ்தான் அபார வெற்றி!
நேபாள் அணிக்கெதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஆசிய கோப்பை: ஹாசிம் ஆம்லாவின் சாதனையை முறியடித்த பாபர் அசாம்!
நேபாள் அணிக்கெதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சதமடித்ததன் மூலம் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். ...
-
PAK vs NEP, Asia Cup 2023: பாபர், இஃப்திகார் அதிரடி சதம்; பாகிஸ்தான் அணி ரன் குவிப்பு!
நேபாளம் அணிக்கெதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 343 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2023: பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியில் விளையாடும் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
PAK vs NEP, Asia Cup 2023: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
PAK vs SL: 16 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ஷாஹீன் அஃப்ரிடி!
இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் 16 பேர் கொண்ட பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
PAK vs NZ: பாகிஸ்தானை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது நியூசிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
PAK vs NZ: பாகிஸ்தானுக்கு 300 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 300 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PAK vs NZ, 4th ODI: நியூசிலாந்தை 102 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்!
நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை நிகழ்த்திய பாபர் ஆசாம்!
ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை, பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47