Pakistan to
ஒரே சதத்தில் பல ஜாம்பவான்களின் சாதனையை முறியடித்த பாபர் ஆசாம்!
சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களான விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் பட்டியலில் இணைந்தார் பாபர் ஆசாம். பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் அபாரமாக பேட்டிங் ஆடி பேட்டிங்கில் பழைய சாதனைகளை தகர்த்து புதிய மைல்கற்களை எட்டிவருவதால் விராட் கோலியுடன் ஒப்பிடப்படுகிறார்.
ஆனால் ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை ஆகிய தொடர்களில் பாபர் ஆசாமின் கேப்டன்சி கடும் விமர்சனத்துக்குள்ளானது. அணி தேர்வில் பாரபட்சம் காட்டுவதாக விமர்சனம் எழுந்தது. ஐசிசி தொடர்கள் தோல்வி எதிரொலியாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியிலிருந்து ரமீஸ் ராஜாவும், தேர்வுக்குழு தலைவர் பதவியிலிருந்து முகமது வாசிமும் நீக்கப்பட்டனர்.
Related Cricket News on Pakistan to
-
PAK vs NZ, 1st Test: பாபர் ஆசாம் அபார சதம்; சதத்தை தவறவிட்ட சர்ஃப்ராஸ்!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிவரும் பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டமுடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் அடித்துள்ளது. ...
-
PAK vs NZ: பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் 3 வீரர்கள் சேர்ப்பு!
நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் ஷாநவாஸ் தஹானி, சஜித் கான், மிர் ஹம்சா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ...
-
PAK vs ENG, 3rd Test: ஜேக் லீச் அபாரம்; தடுமாற்றத்தில் பாகிஸ்தான்!
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது. ...
-
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் வில்லியம்சன், சௌதீக்கு ஓய்வு; டாம் லேதமிற்கு கேப்டன் பொறுப்பு!
இந்தியா, பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் பங்கேற்கும் ஒருநாள் தொடர்களுக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
PAK vs ENG, 3rd Test: ஹாரி ப்ரூக் அபார சதம்; இங்கிலாந்து அணி முன்னிலை!
பாகிஸ்தான் - இங்கிலாந்து இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில் 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி, 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் அடித்துள்ளது. ...
-
பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் இஷ் சோதி, கிளென் பிலீப்ஸ் சேர்ப்பு!
பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரில் விளையாடும் டிம் சௌதீ தலைமையிலான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து வில்லியம்சன் விலகல்!
நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். அவர் ஒருநாள் மற்றும் டி20 அணிகளை தொடர்ந்து வழிநடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருதைத் தட்டிச்சென்ற சாம் கரண்!
டி20 உலகக் கோப்பைத் தொடரின் தொடர் நாயகனாக இங்கிலாந்து அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் சாம் கரண் அறிவிக்கப்பட்டார். ...
-
பாகிஸ்தானில் மீண்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து!
19 வருடங்களாக பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்யாத நியூசிலாந்து அணி ஐந்து மாத இடைவெளியில் இருமுறை சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. ...
-
NED vs PAK, 3rd ODI: நசீம் ஷா, முகமது வாசிம் அபாரம்; நெதர்லாந்தை ஒயிட்வாஷ் செய்தது பாகிஸ்தான்!
நெதர்லாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது. ...
-
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 7 டி20 போட்டிகளில் விளையாடும் இங்கிலாந்து!
17 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. ...
-
BAN vs PAK: முதல் டெஸ்டுக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் 16 பேர் அடங்கிய வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்யும் இங்கிலாந்து; கூடுதலாக 2 டி20 போட்டிகள் சேர்ப்பு!
அடுத்தாண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி கூடுதலாக 2 டி20 போட்டிகளில் விளையாடும் என இசிபி தலைமை செயல் அதிகாரி டாம் ஹாரிசன் தெரிவித்துள்ளார். ...
-
24 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலியா!
2022ஆம் வருடம் பாகிஸ்தானுக்குச் சென்று மூன்று டெஸ்டுகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 ஆட்டத்தில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47