Pakistan tour south africa
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய டேவிட் மில்லர்!
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி டர்பனில் நேற்று நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியானது 11 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
அதன்படி, நேற்று நடைபெற்ற் இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தாலும், டேவிட் மில்லர், ஜார்ஜ் லிண்டே இணை அதிரடியாக விளையாடியதன் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களைச் சேர்த்தது. இதில் டேவிட் மில்லர் 82 ரன்களையும், ஜார்ஜ் லிண்டே 48 ரன்களையும் சேர்க்க, பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Related Cricket News on Pakistan tour south africa
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய ஷாஹீன் அஃப்ரிடி!
பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் எனும் சாதனையை ஷாஹீன் அஃப்ரிடி படைத்துள்ளார். ...
-
SA vs PAK, 1st T20I: டேவிட் மில்லர், ஜார்ஜ் லிண்டே அசத்தல்; பாகிஸ்தானை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
SA vs PAK, 1st T20I: மில்லர், லிண்டே அதிரடியில் தப்பிய தென் ஆப்பிரிக்கா; பாகிஸ்தானுக்கு 184 ரன்கள் இலக்கு!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 184 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வரலாறு படைக்கவுள்ள பாபர் ஆசாம்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் பாகிஸ்தன் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் சில சாதனைகளை படைக்கும் வாய்பை பெற்றுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24