Pakistan
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025 : பாகிஸ்தான் - ஐசிசி இடையே ஒப்பந்தம் கையெழுத்து!
வரும் 2025ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடத்தும் உரிமை ஒப்பந்தம் முடிவாகி உள்ளது. சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நடத்துவதற்கான ஒப்பந்தத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் கையெழுத்திட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைமையத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஜகா அஷ்ரப், ஐசிசி பொது ஆலோசகர் ஜொனாதன் ஹால் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
Related Cricket News on Pakistan
-
AUS vs PAK, 1st Test: முதல் இன்னிங்ஸில் ஆதிக்கம் செலுத்திய ஆஸி; பாகிஸ்தான் தடுமாற்றம்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களை எடுத்துள்ளது. ...
-
சாதனைகளால் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த டேவிட் வார்னர்!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்ததன் மூலம் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் பல சாதனைகளை தனதாக்கியுள்ளார். ...
-
அதிரடியாக ரன்களை எடுப்பது என்னுடைய வேலை - டேவிட் வார்னர்!
விளையாட்டில் எப்பொழுதும் விமர்சனங்கள் இருக்கும். மேலும் நீங்கள் அந்த விமர்சனத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படியான விமர்சனங்களை நிறுத்துவதற்கு நீங்கள் ரன்கள் அடிப்பது தவிர வேறு வழியே கிடையாது என டேவிட் வார்னர் கூறியுள்ளார். ...
-
AUS vs PAK, 1st test: சதமடித்து மிரட்டிய டேவிட் வார்னர்; வலுவான நிலையில் ஆஸ்திரேலியா!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 346 ரன்களை குவித்துள்ளது. ...
-
நாதன் லையன் அழைப்பை ஏற்ற ரவிச்சந்திரன் அஸ்வின்; வைரலாகும் பதிவு!
சிட்னி உங்களுடைய தேர்வு. சென்னையில் மேற்கு மாம்பலம் என்னுடைய தேர்வு என ஆஸ்திரேலிய வீரர் நாதன் லையனிற்கு இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பதிலளித்துள்ளார். ...
-
தொன்று தொட்டு தொடரும் பாகிஸ்தானின் ஃபில்டிங் காதல் கதை; வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வீரர் அப்துல்லா ஷஃபிக் கேட்சை விட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான், முதல் டெஸ்ட்: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை பெர்த் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
அஸ்வின் இடமிருந்து நான் சிலவற்றை கற்றுள்ளேன் -நாதன் லையன்!
அஸ்வின் விளையாடி வரும் விதத்திற்கு அவர் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். கண்டிப்பாக அவரிடமிருந்து நான் சிலவற்றை கற்றுள்ளேன் என ஆஸ்திரேலிய வீரர் நாதன் லையன் தெரிவித்துள்ளார். ...
-
AUS vs PAK, 1st test: பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
AUS vs PAK, 1st test: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
பாகிஸ்தான் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
AUS vs PAK: முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகிய அப்ரார் அஹ்மத்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக பாகிஸ்தான் வீரர் அப்ரார் அஹ்மத் விலகியுள்ளார். ...
-
பாபர் ஆசாம் தோல்வியை தாங்கமுடியாமல் கண் கலங்கி நின்றார் - ரஹ்மனுல்லா குர்பாஸ்!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அடைந்த தோல்விக்கு பின் பாபர் ஆசாம் கண்களில் கண்ணீர் தேங்கி நின்றதாக ஆஃப்கான் வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் தெரிவித்துள்ளார். ...
-
வார்னர் vs ஜான்சன் - சர்ச்சைக்கு முடிவுகட்ட ரிக்கி பாண்டிங் ஆலோசனை!
கடந்த ஆஷஸ் தொடரில் டேவிட் வார்னர் தேர்வு செய்யப்பட்ட போது மனக்கசப்பு ஏற்பட்டதாலயே மிட்சேல் ஜான்சன் இப்படி பேசியிருக்கலாம் என்று முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
பிஎஸ்எல் 2024: குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஷேன் வாட்சன் நியமனம்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் குயிட்டா கிளாட்டியேட்டர்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் நியமிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
அதிகம் பார்க்கப்பட்டவை
-
- 5 days ago