Pakistan
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: பாகிஸ்தானை பந்தாடி இந்தியா அபார வெற்றி!
IND-W vs PAK-W, WCWC 2025: பாகிஸ்தானுக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் இந்திய அணியின் வீராங்கனைகள் கிராந்தி கவுட், தீப்தி சர்மா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினர்.
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொழும்புவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு பிரதிகா ராவல் - ஸ்மிருதி மந்தனா இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்த நிலையில், ஸ்மிருதி மந்தனா 23 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Pakistan
-
ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா!
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்து, 9ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ...
-
ஆசிய கோப்பை 2025: இந்திய பந்துவீச்சாளர்கள் அசத்தல்; 146 ரன்களில் சுருண்டது பாகிஸ்தான்!
ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 146 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. ...
-
ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தானை 135 ரன்களில் சுருட்டிய வங்கதேச அணி!
வங்கதேச அணிக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 130 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2025: இலங்கையை வீழ்த்தி இறுதிப் போட்டி வாய்ப்பை தக்கவைத்தது பாகிஸ்தான்!
இலங்கை அணிக்கு எதிரான சூப்பர் 4 ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. ...
-
பாகிஸ்தன் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் டி காக்!
பாகிஸ்தான் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் , டேவிட் மில்லர், மேத்யூ பிரிட்ஸ்கீக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2025: இந்தியாவுக்கு 172 ரன்களை இலக்காக நிர்ணயித்த பாகிஸ்தான்!
இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அபார வெற்றி!
ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தானை 127 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 128 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்க அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவுள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2025: அனைத்து அணிகள் மற்றும் வீரர்களின் பட்டியல்!
ஆசிய கோப்பை தொடருக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியிலும் இடம்பிடித்துள்ள வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். ...
-
ஷதாப் கான் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் அஃப்ரிடி!
யுஏஇ முத்தரப்பு டி20 தொடரின் மூலம் பாகிஸ்தானின் ஷாஹீன் அஃப்ரிடி முன்னாள் வீரர் ஷதாப் கானின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025: பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
மகளிர் ஒருநாள் உல்கக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியின் கேப்ட்னாக ஃபாத்திமா சனா நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
கிரிக்கெட்டில் இன்றைய டாப் 5 முக்கிய செய்திகள்!
இன்றைய தினம் கிரிக்கெட் அரங்கில் நடந்த டாப் 5 முக்கிய நிகழ்வுகள் குறித்து இந்த பதிவில் பர்ப்போம். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47