Pakistan
பாகிஸ்தானின் ஹைபிரிட் மாடலுக்கு நோ சொன்ன ஆசிய அணிகள்!
இம்முறை ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளை பாகிஸ்தான் நடத்த திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில் பாகிஸ்தானில் வந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாட மாட்டோம் என இந்தியா அறிவித்தது. இதனால் உலகக்கோப்பை தொடருக்கு தாங்கள் வரப்போவதில்லை என பாகிஸ்தான் பதிலடி கொடுத்தது.
இதையடுத்து இரு நாட்டுக்கும் இடையேயான கிரிக்கெட் உறவுகளை மேம்படுத்தும் வகையில் பாகிஸ்தான் அணி ஒரு திட்டத்தை வகுத்தது. அதன்படி இந்தியா விளையாடும் போட்டிகளை துபாயில் நடத்த பாகிஸ்தான் ஒப்புக் கொண்டது. முதலில் இந்த பிளானுக்கு தலையாட்டிய பிசிசிஐ பிறகு பின் வாங்கியது. மேலும் பாகிஸ்தானில் இந்தத் தொடரை நடத்தக்கூடாது என்றும் பிசிசிஐ போர் கொடி தூக்கியது.
Related Cricket News on Pakistan
-
பாகிஸ்தானுடன் எந்த விதமான இருதரப்பு தொடர்களும் நடத்த நாங்கள் தயாராக இல்லை - பிசிசிஐ!
நடுநிலையான இடத்தில் பாகிஸ்தான்-இந்தியா டெஸ்ட் தொடர் நடந்த அனுமதி கொடுத்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்ட நிலையில் அதற்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்துள்ளது. ...
-
ஆசிய கோப்பை விவகாரத்தில் ஐசிசி தலையீட்டை இந்தியா விரும்பவில்லை என நினைக்கிறேன் - நஜம் சேதி!
ஆசிய கோப்பையை பாகிஸ்தானில் நடத்துவது குறித்து ஐசிசி தலையிட வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேதி தெரிவித்துள்ளார். ...
-
பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக பிராட்பர்ன் நியமனம்!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் நியூசிலாந்து வீரர் கிராண்ட் பிராட்பர்ன் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2023: மீண்டும் பழைய நிலைபாட்டை கையிலெடுக்கும் பாகிஸ்தான்!
இந்திய அணி பாகிஸ்தானுக்கு வராவிட்டால், இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பை தொடருக்கு பாகிஸ்தான் அணி பங்கேற்காது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேதி தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை 2023: அக்டோபர் 5-ல் தொடக்கம்; முதல் போட்டியில் நியூசி - இங்லாந்து பலப்பரீட்சை!
2023 ஆம் ஆண்டு உலக கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் மாதம் 5 தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19 ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது. ...
-
தனக்கு பிடித்த ஒருநாள் இன்னிங்ஸ் இதுதான் - பாபர் அசாம் ஓபன் டாக்!
ஒருநாள் கிரிக்கெட் கெரியரில் தான் விளையாடியதில் தனக்கு மிகவும் பிடித்த இன்னிங்ஸ் எதுவென்று பாகிஸ்தான் நட்சத்திர கிரிக்கெட்டரும் கேப்டனுமான பாபர் அசாம் தெரிவித்துள்ளார். ...
-
இலங்கையில் ஆசிய கோப்பை தொடர்? பாகிஸ்தானுக்கு ஆப்பு வைத்த பிசிசிஐ!
நடப்பாண்டு பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது பிசிசிஐயின் அழுத்தம் காரணமாக இலங்கையில் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
இரண்டு நாள்களில் முதலிடத்தை இழந்தது பாகிஸ்தான்!
ஐசிசி ஒருநாள் தரவரிசையில் பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணி முதலிடத்தை இழந்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ...
-
PAK vs NZ: பாகிஸ்தானை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது நியூசிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
PAK vs NZ: பாகிஸ்தானுக்கு 300 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 300 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐசிசி தரவரிசை: முதலிடத்திற்கு முன்னேறி பாகிஸ்தான் அசத்தல்!
சர்வதேச ஒருநால் தரவரிசைப் பட்டியளில் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
PAK vs NZ, 4th ODI: நியூசிலாந்தை 102 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்!
நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை நிகழ்த்திய பாபர் ஆசாம்!
ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை, பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் படைத்துள்ளார். ...
-
PAK vs NZ, 4th ODI: பாபர் ஆசாம் அபார சதம்; நியூசிலாந்துக்கு கடின இலக்கு!
நியூசிலாந்துக்கு எதிரான 4ஆவது லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 335 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24