Play
ஐபிஎல் 2025 விருதுகள்: ஆரஞ்சு கேப், பர்பிள் கேப் உள்ளிட்ட விருதுகளை வென்றோர் பட்டியல்
ஐபிஎல் தொடரின் 2025ஆம் ஆண்டிற்கான சீசன் நேற்றுடன் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி மகுடம் சூடியுள்ளது.
இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் இதுவரை கோப்பையை வென்றிடாத அணி என்ற மோசமான சாதனைக்கும் ஆர்சிபி அணியானது முற்றுப்புள்ளி வைத்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி அணிக்கு கோப்பையுடன், பரிசுத்தொகையாக ரூ. 20 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேடயத்துடன், ரூ.12.5 கோடி பரிசுத்தொகையானது வழங்கப்பட்டுள்ளது.
Related Cricket News on Play
-
CWC Qualifiers Final 2023 : நெதர்லாந்தை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி பெற்றது!
நெதர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று இறுதிப்போட்டியில் இலங்கை அணி 128 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
CWC 2023 Qualifiers: தீக்ஷனா, நிஷங்கா அபாரம்; விண்டீஸை வீழ்த்தியது இலங்கை!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான சூப்பர் 6 ஆட்டத்தில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
CWC 2023 Qualifiers: அமெரிக்காவை ஒரு ரன்னில் வீழ்த்தில் யுஏஇ த்ரில் வெற்றி!
அமெரிக்காவுக்கு எதிரான 9ஆம் இடத்திற்கான போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
CWC 2023 Qualifiers: ஆல் ரவுண்டராக அசத்திய பாஸ் டி லீட்; கனவை நனவாக்கியது நெதர்லாந்து!
ஸ்காட்லாந்துக்கு எதிரான சூப்பர் 6 ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தகுதிப்பெற்றது. ...
-
CWC 2023 Qualifiers: மிரட்டிய ஆசிஃப் கான்; 309 ரன்களை இலக்காக நிர்ணயித்தது யுஏஇ!
அமெரிக்காவுக்கு எதிரான 9ஆம் இடத்திற்கான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு அமீரக அணி 309 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
CWC 2023 Qualifiers: மெக்முல்லன் அபார சதம்; நெதர்லாந்துக்கு 278 டார்கெட்!
நெதர்லாந்துக்கு எதிரான சூப்பர் 6 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 278 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
CWC 2023 Qualifiers: ஓமனை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி!
ஓமன் அணிக்கெதிரான சூப்பர் 6 சுற்று ஆட்டத்தில் வெஸ்ட் இண்டிஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
CWC 2023 Qualifiers: ஜிம்பாப்வேவின் உலகக்கோப்பை கனவை தகர்த்தது ஸ்காட்லாந்து!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் 6 சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
CWC 2023 Qualifiers: பரபரப்பான ஆட்டத்தில் ஓமனை வீழ்த்தி ஜிம்பாப்வே அபார வெற்றி!
ஓமன் அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
CWC 2023 Qualifiers: வில்லியம்ஸ் காட்டடி; முதல் முறையாக 400 ரன்களை கடந்தது ஜிம்பாப்வே!
அமெரிக்க அணிக்கெதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 409 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
CWC 2023 Qualifiers: நேபாளை 167 ரன்களில் சுருட்டியது நெதர்லாந்து!
நெதர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நேபாள் அணி 167 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
ஐபிஎல் 2022: டேவிட் மில்லரை பாராட்டிய ஹர்திக் பாண்டியா!
நான் எந்த வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று விரும்பியது இல்லை. அணிக்கு என்ன தேவையோ அதை செய்து கொடுக்கிறேன் என குஜராத் அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்டியா கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: தோல்வி குறித்து பேசிய சஞ்சு சாம்சன்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் அடைந்த தோல்வி குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சம்சன் விளக்கமளித்துள்ளார். ...
-
‘நான் பதற்றமாக இருந்தேன்’ - ரன் சேஸிங் குறித்து டேவிட் மில்லர்!
எனக்குக் கொடுக்கப்பட்ட ரோலில் நான் சிறப்பாக விளையாடி வருகிறேன் என குஜராத் டைட்டன்ஸ் அணியின் நட்சத்திர் வீரர் டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47