Premier league
WPL 2025: குஜராஜ் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Gujarat Giants vs Royal Challengers Bengaluru Dream11 Prediction, WPL 2025: இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை மேம்படுத்தும் விதமாக மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரை பிசிசிஐ கடந்த 2023ஆம் ஆண்டு தொடங்கியது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இதுவரை இரண்டு சீசன்களை கடந்துள்ள இத்தொடரானது மூன்றாவது சீசனை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது.
அந்தவகையில் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் மூன்றாவது சீசன் அடுத்த நாளை (பிப்ரவரி 14) முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. அதன்படி இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது வதோதராவில் உள்ள கோடம்பி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணியிலும் நட்சத்திர வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Premier league
-
WPL 2025: யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டனாக தீப்தி சர்மா நியமனம்!
எதிர்வரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் விளையாடும் யுபி வாரியர்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய ஆல் ரவுண்டர் தீப்தி சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
WPL 2025: தொடரில் இருந்து விலகியதற்கான காரணத்தை விளக்கிய கேட் கிராஸ்!
தனது காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய வேண்டும் என்பதற்காகவே மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இருந்து விலகியதாக கேட் கிராஸ் தெரிவித்துள்ளார். ...
-
WPL 2025: குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக ஆஷ்லே கார்ட்னர் நியமனம்!
எதிவரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் ஆஷ்லே கார்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
WPL 2025: தொடருக்கு முன் மாற்றங்களைச் செய்த யுபி வாரியர்ஸ், ஆர்சிபி!
எதிவரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இருந்து விலகிய அலிசா ஹீலி, சோஃபி டிவைன், கேட் கிராஸ் ஆகியோருக்கு பதிலாக சினெல்லா ஹென்றி, ஹீதர் கிரஹாம், கிம் கார்த் ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
WPL 2025: தொடரில் இருந்து விலகிய அலீசா ஹீலி; பின்னடைவை சந்திக்கும் யுபி வாரியர்ஸ்!
வரவிருக்கும் மகளிர் பிரீமியர் லீக் 2025க்கு முன்னதாக யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் அலீசா ஹீலி காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளார். ...
-
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமனம்!
எதிவரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
மகளிர் பிரிமியர் லீக் தொடருக்கான போட்டி அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் மூன்றாவது சீசனுக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: பயிற்சியைத் தொடங்கியது குஜராத் டைட்டன்ஸ்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கு தயாராகும் வகையில் குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்கள் சூரத்தில் பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ...
-
மார்ச் 23-ல் தொடங்கும் ஐபிஎல் தொடர் - பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது எதிர்வரும் மார்ச் மாதம் 23ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் இறுதிப்போட்டி மே 25ஆம் தேதி நடைபெறும் என்றும் பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். ...
-
6,4,4,6,4,6 - கைல் மேயர்ஸ் ஓவரை பந்தாடிய நூருல் ஹசன் - வைரலாகும் காணொளி!
ஃபார்ச்சூன் பாரிஷால் அணிக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் ராங்பூர் ரைடர்ஸ் அணி கேப்டன் நூருல் ஹசன் ஒரே ஓவரில் 30 ரன்களை சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிகொடுத்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த தஸ்கின் அஹ்மத்!
20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் மூன்றாவது வீரர் எனும் பெருமையை வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அஹ்மத் பெற்றுள்ளார். ...
-
'நான் நல்ல கிரிக்கெட்டை விளையாடினால், எனக்கு PR தேவையில்லை' - எம் எஸ் தோனி!
நான் நன்றாக விளையாடினால் தன்னை பொது மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்த தேவையில்லை என சமூக வலைதள பதிவு குறித்த கேள்விக்கு மகேந்திர சிங் தோனி பதிலளித்துள்ளார். ...
-
மார்ச் 14-ல் தொடங்கும் ஐபிஎல் தொடர்?
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது அடுத்த ஆண்டு மார்ச் 14ஆம் தேதி தொடங்கி மே 25ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47