Premier league
WPL 2024: டிசம்பர் 9இல் வீராங்கனைகள் ஏலம்!
இந்தியாவில் நடத்தப்படும் ஆடவர் டி20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடரைப் போலவே, மகளிருக்காக மகளிர் பிரீமியர் லீக் டி20 தொடரை இந்தாண்டு பிசிசிஐ நடத்தியது. இதில் மும்பை இந்தியன்ஸ், யுபி வாரியர், குஜராத் ஜெயன்ட்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என 5 அணிகள் இந்த தொடரில் பங்கு பெற்றன.
அதன்படி வீராங்கனைகளுக்கான முதல் ஏலத்தின் போது ஒவ்வொரு அணிக்கும் ரூ.12 கோடி வழங்கப்பட்டது. கடந்த மார்ச் 4 முதல் மார்ச் 26 வரை முதல் தொடர் போட்டிகள் நடைபெற்றன. இறுதி போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வென்று மும்பை இண்டியன்ஸ் அணி கோப்பையை தட்டி சென்றது. இந்நிலையில் வரும் 2024ஆம் ஆண்டிற்கான மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கு வரும் டிசம்பர் 9ஆம் தேதி வீராங்கனைகள் ஏலம் நடைபெறவுள்ளது.
Related Cricket News on Premier league
-
எல்எஸ்ஜி இடமிருந்து ரொமாரியோ ஷெப்பர்ட்டை வாங்கிய மும்பை இந்தியன்ஸ்!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் ரொமாரியோ ஷெப்பர்டை மும்பை இந்தியன்ஸ் அணி டிரேடிங் முறையில் பரிமாற்றம் செய்துள்ளது. ...
-
அறுவை சிகிச்சைக்கு பின் காயத்தில் இருந்து விடுபட்டுவிட்டேன் - எம்எஸ் தோனி!
ஐபிஎல் தொடரின் போது முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை மூலம் நவம்பர் மாதத்தில் முழு உடல்தகுதியை எட்ட முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளதாக சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். ...
-
தோனியின் சாதனைய முறியடித்த இம்ரான் தாஹிர்!
சிஎஸ்கே அணியில் எம்எஸ் தோனியின் கேப்டன்சியில் விளையாடியுள்ள தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் இம்ரான் தாஹிர், தல தோனியின் கேப்டன்சி ரெக்கார்டை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளார். ...
-
அஸ்வினுக்கு நான் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன் - இம்ரான் தாஹிர்!
நான் இந்த அணிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்ட பொழுது பலர் அதைக் கேலி செய்தார்கள். ஆனால் எனக்கு அதுதான் உந்துதலாக இருந்தது என கயானா அமேசான் வாரியர்ஸ் அணியின் கேப்டன் இம்ரான் தாஹிர் தெரிவித்துள்ளார். ...
-
சிபிஎல் 2023: நைட் ரைடர்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது வாரியர்ஸ்!
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான சிபிஎல் லீக் தொடரின் இருதிப்போட்டியில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, முதல் முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்றது. ...
-
சிபிஎல் 2023: ஜமைக்கா தலாவாஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கயானா அமேசான் வாரியர்ஸ்!
ஜமைக்கா தலாவாஸ் அணிக்கெதிரான சிபிஎல் குவாலிஃபையர் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
சிபிஎல் 2023 குவாலிஃபையர் 1: வாரியர்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது நைட் ரைடர்ஸ்!
கயானா அமேசன் வாரியர்ஸுக்கு எதிரான சிபிஎல் குவாலிஃபையார் சுற்றில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
சிபிஎல் 2023: பார்போடாஸ் ராயல்ஸை வீழ்த்தி கயானா அமேசான் வாரியர்ஸ் வெற்றி!
பார்போடாஸ் ராயல்ஸுக்கு எதிரானா சிபிஎல் லீக் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
சிபிஎல் 2023: ராஜபக்ஷா, காலின் முன்ரோ அரைசதம்; செயிண்ட் லூசியா கிங்ஸ் அசத்தல் வெற்றி!
கயானா அமேசன் வாரியர்ஸுக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் விட இந்த தொடரில் பார்வையாளர்கள் அதிக ஆர்வம் காட்டினர் - ஹர்மன்ப்ரீத் கவுர்!
மகளிர் பிரீமியர் தொடரில் இருந்து எங்களுக்கு கிடைத்த பதில்… என்னை நம்புங்கள், பார்வையாளர்களில் சிலர் ஆடவர் ஐபிஎல் தொடரை விட மகளிர் பிரிமியர் லீக் தொடரை மிகவும் விரும்பினர் என்று தெரிவித்துள்ளார். ...
-
எல்பிஎல் 2023: கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் வீழ்த்தியது ஜாஃப்னா கிங்ஸ்!
கொழும்பு ஸ்டிரைக்கர்ஸுக்கு எதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் ஜாஃப்னா கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எல்பிஎல் 2023: கொழும்புவை 146 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது ஜாஃப்னா!
ஜாஃப்னா கிங்ஸிற்கு எதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த செய்த கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி 147 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பாபர் ஆசாமை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் - ரமீஸ் ராஜா!
பாபர் ஆசம் பேட்டிங் செய்து கொண்டிருந்த பொழுது வர்ணனை பெட்டியில் இருந்த பிசிபி முன்னாள் தலைவர் ரமீஷ் ராஜா உணர்ச்சிவயத்தில் பேசி உள்ள ஒரு கருத்து தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ...
-
எல்பிஎல் 2023: ஷோயிப் மாலிக் போராட்டம் வீண்; ஜாஃப்னாவை வீழ்த்தியது தம்புலா!
ஜாஃப்னா கிங்ஸிற்கு எதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் தம்புலா ஆரா அணி 9 ரன்கள் வித்தியாசத்தியாதில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24