Prithvi shaw
கவுண்டி கிரிக்கெட்டில் அதிரடி காட்டும் பிரித்வி ஷா - வைரல் காணொலி!
விராட் கோலிக்கு பிறகு அண்டர் 19 உலக கோப்பையை வென்ற எந்த இந்திய அணி கேப்டனும் அதன் பிறகு பெரிய ஆளாக வரவில்லை. இதற்கு மிகப்பெரிய உதாரணமாக உன்குந்த் சந்த் இருந்தார் அவர் தற்போது இந்தியாவில் வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் அமெரிக்காவில் சென்று குடியேறிவிட்டார். இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு அண்டர் 19 டி20 உலக கோப்பையை வென்ற இந்திய கேப்டன் பிரித்வி ஷா பெரிய ஆளாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
அதற்கு தகுந்தார் போல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலே சதம் விளாசி அசத்தினார். எனினும் காயம் மற்றும் மோசமான ஃபார்ம் காரணமாக தற்போது இந்திய அணியில் இருந்து பிரித்வி ஷா ஓரங்கட்டப்பட்டு விட்டார். ஆனால் அவருடன் களமிறங்கிய கில் தற்போது ஸ்டார் வீரராக வலம் வருகிறார். இந்த நிலையில் ஐபிஎல் தொடரிலும் பிரித்விஷா தன்னுடைய திறமையை நிரூபிக்காமல் தடுமாறி வருகிறார்.
Related Cricket News on Prithvi shaw
-
அறிமுக போட்டியில் சதமடித்து சாதனைகளை குவித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்ததன் மூலம் இந்திய அணியின் அறிமுக வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பல்வேறு சாதனைகளை குவித்துள்ளார். ...
-
என்னால் புஜாரா மாதிரி பேட்டிங் செய்ய இயலாது - பிரித்வி ஷா!
தான் எப்போதும் தடுப்பாட்டத்தை கையில் எடுக்கப்போவதில்லை என்றும் என்னுடைய அதிரடியான ஆட்டத்தை இனிமேலும் தொடர்வேன் என பிரித்வி ஷா தற்போது பேட்டி ஒன்றை அளித்துள்ளார். ...
-
பிரித்வி ஷா எந்த தவறும் செய்யவில்லை - காவல்துறை விளக்கம்!
பிரித்வி ஷா எந்த தவறும் செய்யவில்லை, எல்லாவற்றுக்கும் காரணம் இந்த நடிகை ஸ்வப்னா கில் தான் என்று மும்பை காவல்துறையினர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளனர். ...
-
களத்தில் மோசமான ஃபீல்டிங்கை வெளிப்படுத்தினோம் - டேவிட் வார்னர்!
சொந்த மண்ணில் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். டெல்லி பிட்ச்சில் சிறந்த பேட்டிங்கை செய்ய தவறியுள்ளோம் என டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். ...
-
மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய பிரித்வி ஷா; வைரல் காணொளி!
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான போட்டியில் டேல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நட்சத்திர வீரர் பிரித்வி ஷா அரைசதம் கடந்து அசத்தியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: ரூஸோவ், பிரித்வி அரைசதம்; பஞ்சாபிற்கு 214 டார்கெட்!
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 214 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிரித்வி ஷா ஸ்பார்க் கொடுக்க தவறி விட்டார் - ரிக்கி பாண்டிங்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு டாப் ஆர்டரில் பிரித்வி ஷா ஸ்பார்க் கொடுக்க தவறி விட்டதாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
நற்பெயரை வைத்து மட்டுமே இனியும் பிரித்வி ஷாவால் தொடர முடியாது - மைக்கேல் வாகன் சாடல்!
பிரித்வி ஷா தொடர்ந்து சொதப்பிவரும் நிலையில், அவர் ஸ்கோர் செய்தால் தான் அணியில் தொடர்ந்து இடம்பிடிக்க முடியும் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் எச்சரித்துள்ளார். ...
-
அணியின் தோல்விக்கு ஒட்டுமொத்த அணியும் தான் காரணம் - அஜித் அகர்கர்!
டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யாருமே சரியாக ஆடாத போது ஒரு விரலை மட்டும் எப்படி குறை சொல்ல முடியும் என பிரித்வி ஷாவுக்கு ஆதரவாக அஜித் அகர்கார் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
பிரித்வி ஷாவின் உண்மை முகத்தை பார்ப்பீர்கள் - ரிக்கி பாண்டிங் வார்னிங்!
இந்திய அணியின் இளம் வீரர் பிரித்வி ஷாவின் உண்மையான முகம் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் வெளிவரும் என்று டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
பிரிதிவி ஷா கேரியரை தம்மை போல் வாய்ப்பு கொடுக்காமல் கெடுத்து விடாதீர்கள் - முரளி விஜய்!
சிறப்பாக செயல்பட்டு மீண்டும் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை தேடுவதற்காக காத்திருக்கும் பிரித்வி ஷா ஏன் இந்திய அணியில் விளையாடவில்லை என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை என முன்னாள் வீரர் முரளி விஜய் கூறியுள்ளார். ...
-
இணையத்தில் வைரலாகும் பிரித்வி ஷாவின் இன்ஸ்டா பதிவு!
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா தனது காதலி குறித்து பதிவிட்டுள்ள இன்ஸ்டா பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ...
-
பிரித்வி ஷா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்த சப்னா கில்!
தன்னிடம் தவறாக நடந்ததாக இந்திய கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா மீத் போஜ்புரி நடிகை பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ...
-
பிரித்வி ஷாவை தாக்கிய கும்பல்; காவல்துறை வழக்குப்பதிவு!
இந்திய அணியின் நடத்திர வீரர் பிரித்வி ஷா மீது தாக்குதல் நடத்தியதாக எட்டு பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24