Ramandeep
இந்திய டி20 அணியில் வாய்ப்பு பெற்ற ரமந்தீப், வைஷாக் விஜயகுமார், யாஷ் தயாள்!
இந்திய அணி தற்சமயம் நியூசிலாந்து அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதனையடுத்து இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலும், அதன்பின் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரிலும் விளையாடவுள்ளது.
அந்தவகையில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி நவம்பர் 08ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது நவம்பர் 14ஆம் தேதி முடிவடையவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டி டர்பனிலும், இர்னடாவது போட்டி க்கெபெர்ஹாவிலும், மூன்றாவது போட்டி செஞ்சூரியனிலும், நான்காவது போட்டி ஜொஹன்னஸ்பர்க்கிலும் நடைபெறவுள்ளது.
Related Cricket News on Ramandeep
-
Emerging Asia Cup 2024: ரமந்தீப் போராட்டம் வீண்; இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஆஃப்கான்!
Emerging Asia Cup 2024: இந்தியா ஏ அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ஆஃப்கானிஸ்தான் ஏ அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு; அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ...
-
Emerging Asia Cup 2024: ஆயுஷ் பதோனி அதிரடி அரைசதம்; ஓமனை பந்தாடியது இந்தியா!
Emerging Asia Cup 2024: ஓமன் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய ஏ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
Emerging Asia Cup 2024: இந்திய அணிக்கு 141 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஓமன்!!
Emerging Asia Cup 2024: இந்திய ஏ அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஓமன் அணி 141 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சை பிடித்து ஆயூஷ் பதோனி; வைரலாகும் காணொளி!
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான லீக் போட்டியில் இந்திய வீரர் ஆயூஷ் பதோனி பவுண்டரில் எல்லையில் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளியானது இணியத்தில் வைரலாகி வருகிறது. ...
-
Emerging Asia Cup 2024: அபிஷேக், ரஷிக் அசத்தல்; யூஏஇ-யை வீழ்த்தியது இந்தியா!
Emerging Asia Cup 2024: ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்தியா ஏ அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
Emerging Asia Cup 2024: ஐக்கியா அரபு அமீரகத்தை 107 ரன்னில் சுருட்டியது இந்தியா!
Emerging Asia Cup 2024: இந்திய அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு அமீரக அணி 107 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சை பிடித்து ரமந்தீப் சிங்; வைரலாகும் காணொளி!
வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை டி20 தொடரில் இந்திய வீரர் ரமந்தீப் சிங் பவுண்டரி எல்லையில் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
Emerging Asia Cup 2024: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி!
ACC Emerging Teams Asia Cup 2024: பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: விதிகளை மீறியதாக ரமன்தீப் சிங்கிற்கு அபராதம் - பிசிசிஐ நடவடிக்கை!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ரமன்தீப் சிங் விதிகளை மீறியதாக போட்டிக்கட்டணத்தில் 20 சதவீதம் அபாராதமாக விதிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: அபாரமான கேட்ச் பிடித்த ரமந்தீப் சிங்; வைரலாகும் காணொளி!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் கேகேஆர் அணி வீரர் ரமந்தீப் சிங் பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: சிக்ஸர் விளாசிய ரமந்தீப்; பதிலடி கொடுத்த தீக்ஷனா!
தனது ஓவரில் சிக்சர் விளாசிய கேகேஆர் வீரர் ரமந்தீப் சிங்கை, அடுத்த பந்திலேயே சிஎஸ்கே அணி வீரர் மஹீஷ் திக்ஷனா க்ளீன் போல்டாக்கி பதிலடி கொடுத்தார். ...
-
ஐபிஎல் 2022: மும்பை இந்திய்ன்ஸுக்கு 194 ரன்கள் டார்கெட்!
ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 194 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24