Rcb ipl
ஐபிஎல் 2022: மீண்டும் ஆர்சிபியில் விளையாடவேண்டும் - சஹால்!
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹார். தற்போது 31 வயதாகும் சஹால், இந்திய அணிக்காக 2016 முதல் 59 ஒருநாள், 50 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 2014 முதல் ஆர்சிபி அணியில் விளையாடியுள்ளார். ஆர்சிபி அணிக்காக 113 ஆட்டங்களில் விளையாடி 138 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
இந்நிலையில் கிரிக்கெட் வீரர் அஸ்வினின் யூடியூப் சேனலுக்கு சஹால் அளித்த பேட்டியில், “ஐபிஎல் ஏலத்தில் எனக்கு ரூ. 15 கோடி கிடைக்க வேண்டும் எனக் கூறமாட்டேன். ரூ. 8 கோடியே எனக்குப் போதுமானது.
Related Cricket News on Rcb ipl
-
ஐபிஎல் தொடரில் இந்த அணிக்காக ஆட வேண்டும் - ஹர்ஷல் படேல் விருப்பம்!
ஐபிஎல் தொடரில் இனி வரும் சீசன்களிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காகவே விளையாட வேண்டும் என வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் விருப்பம் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: சிறப்பாக விளையாடி வெற்றிபெற்றது மகிழ்ச்சி - விராட் கோலி!
சரியான நேரத்தில் நாங்கள் சிறப்பாக விளையாடி உள்ளது எங்களுக்கு மகிழ்ச்சி” என ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: ராஜஸ்தானை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்த ஆர்சிபி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: ஹர்ஷல், சஹால் அசத்தல்; ஆர்சிபிக்கு 150 ரன்கள் இலக்கு!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ரயால்ஸ் அணி 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: ஆர்சிபி vs ஆர்ஆர் - உத்தேச பிளேயிங் லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 43ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. ...
-
ஐபிஎல் 2021: ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 43ஆவது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
கோண்டாட்டத்தில் அடுத்து செய்வதை மறந்துவிடுவேன் - வருண் சக்ரவர்த்தி ஓபன் டாக்!
ஐபிஎல் போட்டியில் விக்கெட் எடுத்த பிறகு அதைக் கொண்டாடாமல் இருப்பது பற்றி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடும் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி பதில் அளித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: ஆர்சிபியை பந்தாடியது கேகேஆர்!
பெங்களூரு அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2021: வருண், ரஸ்ஸல் பந்துவீச்சில் 92 ரன்னில் சுருண்டது ஆர்சிபி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 92 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ...
-
ஐபிஎல் 2021: பவுண்டரி, விக்கெட்டுகளுக்கு நன்கொடை; ஆர்சிபியின் தாராள மனது!
கேகேஆர் அணியுடனான போட்டியில் ஆர்சிபி அணி எடுக்கும் ஒவ்வொரு பவுண்டரிக்கும், விக்கெட்டிற்கும் நன்கொடை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. ...
-
சதம் விளாசிய மிஸ்டர் 360; உச்சகட்ட ஃபார்மில் ஆர்சிபி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இரண்டாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்பட்ட பயிற்சி ஆட்டத்தில் ஏபி டி வில்லியர்ஸ் சதம் விளாசி அசத்தியுள்ளார். ...
-
ஐபிஎல் 2021: மாற்று வீரர்கள் குறித்து விராட் கோலி ஓபன் டாக்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ள மாற்று வீரர்கள் சிறந்த திறனுடையவர்கள் என விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
இருவருக்காக தனி விமானத்தை அனுப்பும் ஆர்சிபி!
ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் பங்கேற்பதற்காக ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி, முகமது சிராஜ் இருவரும் தனி விமானம் மூலம் இன்று அமீரகம் புறப்படவுள்ளனர். ...
-
ஐபிஎல் 2021: மேக்ஸ்வெல் விளையாடுவது உறுதி!
அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் கிளென் மேக்ஸ்வெல் விளையாடுவது உறுதியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47