Renuka singh
ரேனுகா சிங் ஓவரை பிரித்து மேய்ந்த கிரண் நவ்கிரே - வைரல் காணொளி!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் - ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த யுபி வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்களைக் குவித்தது.
அந்த அணியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜார்ஜியா வோல் 17 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 99 ரன்களைக் குவித்து நூலிழையில் சதத்தை தவறவிட்டார். அவரைத் தவிர்த்து கிரண் நவ்கிரே 46 ரன்களையும், கிரேஸ் ஹேரிஸ் 39 ரன்களையும் குவித்தனர். ஆர்சிபி தரப்பில் ஜார்ஜியா வெர்ஹாம் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை.
Related Cricket News on Renuka singh
-
கடைசி ஓவரில் அதிரடியாக விளையாடி அணியை கரை சேர்த்த எக்லெஸ்டோன் - காணொளி!
ஆர்சிபி அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் அணி வீராங்கனை சோஃபி எக்லெஸ்டோன் அதிரடியாக விளையாடிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
WPL 2025: டெல்லி கேப்பிட்டல்ஸை 141 ரன்னில் சுருட்டியது ஆர்சிபி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 141 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
அயர்லாந்து தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு!
அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ...
-
INDW vs WIW, 1st ODI: ஸ்மிருதி, ரேணுகா அபாரம்; இமாலய வெற்றியைப் பதிவுசெய்த இந்தியா!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலியாவை 151 ரன்களில் கட்டுப்படுத்தியது இந்தியா!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இந்திய அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 152 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: நியூசிலாந்திடம் தோல்வியைத் தழுவியது இந்திய அணி!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இந்திய மகளிர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: சோஃபி டிவைன் அரைசதம்; இந்திய அணிக்கு 161 ரன்கள் இலக்கு!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இந்திய அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 161 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐசிசி மகளிர் டி20 தரவரிசை: இந்தியா, இலங்கை வீராங்கனைகள் முன்னேற்றம்!
ஐசிசியின் புதுபிக்கப்பட்ட மகளிர் டி20 வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியா மற்றும் இலங்கை அணியைச் சேர்ந்த வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
WPL 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பலம், பலவீனம், டாப் வீராங்கனைகள் & போட்டி அட்டவணை!
இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ஸ்மிருதி மந்தனா தலமையில் களமிறங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பலம் மற்றும் பலவீனம் உள்ளிட்ட முழு விவரத்தையும் பார்க்கலாம். ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: கடைசி லீக் ஆட்டத்தில் அயர்லாந்தை எதிர்கொள்ளும் இந்தியா!
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: ரேனுகா சிங் அபாரம்; இந்தியாவுக்கு 152 டார்கெட்!
இந்தியாவுக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 152 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐசிசி விருதுகள்: சிறந்த டி20 வீரர் விருதை வென்றார் சூர்யகுமார் யாதவ்!
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் 2022க்கான ஐசிசி ஆடவர் டி20 கிரிக்கெட்டர் விருதை வென்றுள்ளார். ...
-
ஐசிசி விருதுகள் 2022: வளர்ந்துவரும் வீரர் விருது பட்டியலில் அர்ஷ்தீப் சிங்!
ஐசிசி வளர்ந்து வரும் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இந்திய அணியின் இளம் இடக்கை பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இடம்பிடித்துள்ளார். ...
-
மகளிர் ஆசிய கோப்பை: இலங்கை வீழ்த்தி ஏழாவது முறையாக பட்டத்தை வென்றது இந்தியா!
மகளிர் ஆசியக் கோப்பை டி20 தொடரி இறுதிச்சுற்றில் இலங்கையை எளிதாக வீழ்த்தி ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24