Royal kings
ஆர்சிபி ரசிகரின் கேள்விக்கு தனது பாணியில் பதிலளித்த எம் எஸ் தோனி!
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. அதில் தங்களுக்கு தேவையான சில நட்சத்திர வெளிநாட்டு வீரர்களை வாங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இம்முறையாவது ஃபாஃப் டு பிளேஸிஸ் தலைமையில் தங்களுடைய லட்சிய முதல் கோப்பையை வென்று எதிரணி ரசிகர்களின் கிண்டல்களுக்கு பதிலடி கொடுக்குமா எதிர்பார்ப்பு அந்த அணி ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி போன்ற ஜாம்பவான்கள் தலைமையில் கோப்பையை வெல்ல முடியாத அந்த அணிக்கு விராட் கோலி தலைமையி 2013 – 2021 வரை கேப்டனாக செயல்பட்டும் வெற்றி காண முடியவில்லை. இத்தனைக்கும் டீ வில்லியர்ஸ், கிறிஸ் கெயில் போன்ற நட்சத்திர வீரர்களை கொண்டிருந்தும் முக்கிய நேரங்களில் சொதப்புவதை வழக்கமாக வைத்துள்ள பெங்களூரு அணி கோப்பையை எதிரணிகளுக்கு தாரை வார்த்து வருகிறது.
Related Cricket News on Royal kings
-
மூன்கூட்டிய களமிறங்கியது ஏன்? - அஸ்வின் பதில்!
சிஎஸ்கே அணிக்கு எதிராக மூன்று விக்கெடுகள் போன உடனேயே, அஸ்வின் பேட்டிங் வந்தது ஏன்? இது யார் எடுத்த முடிவு? என்பது பற்றி அவரே தனது பேட்டியில் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: தோனி, ஜடேஜா போராட்டம் வீண்; சிஎஸ்கேவை வீழ்த்தி ராயல்ஸ் த்ரில் வெற்றி!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை தழுவியது. ...
-
சாம்சனை க்ளீன் போல்டாக்கிய ஜடேஜா - வைரல் காணொளி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே வீரர் ரவீந்திர ஜடேஜா க்ளீன் போல்டாக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2023: டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய ரவீந்திர ஜடேஜா!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ரவீந்திர ஜடேஜா டி20 கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றி புதிய மைல் கல்லை எட்டியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: காயமடைந்த மகாலா; சிஎஸ்கேவிற்கு பின்னடவைவு!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே வீரர் சிசாண்டா மகாலா காயமடைந்து போட்டியின் பாதியிலேயே பெவிலியனுக்கு திரும்பினார். ...
-
ஐபிஎல் 2023: பட்லர் அரைசதம்; சிஎஸ்கேவிற்கு 176 டார்கெட்!
சென்னை சூப்பர் கிங்ஸிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 176 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: அனைத்து அணிகளின் புதுப்பிக்கப்பட்ட வீரர்களின் முழு விவரம்!
ஐபிஎல் ஏலம் 2023: ஐபிஎல் 2023 மினி ஏலம் முடிவடைந்த நிலையில், அனைத்து அணிகளுடைய வீரர்களின் இறுதிப் பட்டியலை இப்பதிவில் காண்போம். ...
-
ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுக்கும் கிறிஸ் கெயில்; ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஐபிஎல் தொடரில் அடுத்த ஆண்டு விளையாட உள்ளதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: வெளியானது முதல் புள்ளிப்பட்டியல்; எந்த அணி முதலிடம்?
2022ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் முதல் புள்ளிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சிஎஸ்கேவின் நிலை பரிதாபமாக உள்ளது. ...
-
ஐபிஎல் 2022: அணிகளின் முன்னோட்டம், சிறந்த வீரர்கள் & சதனைகள்!
நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியின் முக்கிய உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் மற்றும் ஐபிஎல் சாதனைகள் குறித்த தகவலை இப்பதிவில் பார்ப்போம். ...
-
ஐபிஎல் 2022: தக்கவைக்கப்பட்ட வீரர்களும், வாங்கப்பட்ட தொகையும்!
ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான மெகா ஏலத்திற்கு முன் அனைத்து அணிகளும் தக்கவைத்த வீரர்கள் மற்றும் வாங்கப்பட்ட தொகைக் குறித்த விவரங்களை பார்ப்போம். ...
-
டிஎன்பிஎல் 2021: முகமது ராஜ் குமார் பந்துவீச்சில் சரிந்த நெல்லை!
திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நெல்லை ராயல் கிங்ஸ் அணி 149 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2021: திருச்சி பந்துவீச்சில் 77 ரன்களில் சுருண்ட நெல்லை!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. ...
-
ஐபிஎல் திருவிழா 2021: ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்!
4ஆவது லீக் ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47