Rr ipl
சிஎஸ்கேவின் பிளே ஆஃப் கனவை இருட்டாக்கிய‘மின்வெட்டு’ !
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தில் மகேந்திரசிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதி வருகின்றன. பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பில் நீடிக்க கட்டாய வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் களமிறங்கி விளையாடி வருகிறது சென்னை அணி. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மா பவுலிங்கைத் தேர்வு செய்தார்.
வான்கடே மைதானத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சில நிமிடங்கள் தாமதமாகவே டாஸ் போடப்பட்டது. அதன் காரணமாக டிஆர்எஸ் இல்லை எனவும் ஆட்டம் துவங்கும்போது அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த மின்வெட்டு சென்னை டாப் ஆர்டரை துவம்சம் செய்யும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. டேனியல் சாம்ஸ் வீசிய முதல் ஓவரில் கான்வே பேட்டிங் செய்து கொண்டிருந்தார்.
Related Cricket News on Rr ipl
-
சிஎஸ்கேவில் இனி ஜடேஜா இருப்பாரா? - ஆகாஷ் சோப்ரா!
அடுத்த வருடம் சிஎஸ்கே அணியில் ஜடேஜா விளையாடுவதற்கு வாய்ப்பில்லாமல் போகலாம் எனத் தனது சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா. ...
-
ஜடேஜாவை அன்ஃபாலோ செய்த சிஎஸ்கே!
ஜடேஜாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வதை நிறுத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
-
டி20 கிரிக்கெட்டில் நான்காயிரம் ரன்களை கடந்த ரிஷப் பந்த்!
டி20 கிரிக்கெட் போட்டிகளில் 4 ஆயிரம் ரன்களை கடந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த சாதனை படைத்துள்ளார். ...
-
நாங்கள் வலிமையோடு திரும்ப வருவோம் - சஞ்சு சாம்சன்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான போட்டியில் குறைவான ரன்களைச் சேர்த்ததே எங்கள் தோல்விக்கு காரணம் என ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: பிரித்வி ஷா உடல் நலம் குறித்து பேசிய ரிஷப் பந்த்!
உடல் நலக்குறைவால் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பிருத்வி ஷா விளையாடவில்லை என டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் பேட்டிங் ஆர்டர் குறித்து கவாஸ்கர் கருத்து!
டெல்லி அணிக்கெதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் 5ஆவது இடத்திற்கு பதிலாக, 3ஆவது அல்லது 4ஆவது இடத்தில்தான் பேட்டிங் செய்ய வந்திருக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்த மும்பை அணி 3ஆவது வெற்றிக்காக காத்திருக்கிறது. அதே நேரத்தில் பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பை இழக்காமல் இருக்க சென்னை அணி இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்று ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறங்குகிறது. ...
-
ஐபிஎல் 2022: மார்ஷ் அதிரடியில் ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி!
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் தொடரில் மீண்டும் ஏபிடி வில்லியர்ஸ்; சூசகமாக கூறிய விராட் கோலி!
ஐபிஎல் தொடரில் டிவில்லியர்ஸ் அடுத்த ஆண்டு விளையாட உள்ளதாக சூசமாக விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் தொடரிலிருந்து ஜடேஜா விலகல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக விலகுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: அஸ்வின் அரைசதம்; டெல்லிக்கு 161 டார்கெட்!
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 161 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ரோஹித், விராட் கோலியின் அறிவுரை ஏற்று நடந்துவருகிறேன் - இஷான் கிஷான்!
ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட அழுத்தத்தில் சிக்கி தாம் தவித்ததாகவும், ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஏலத்தொகையை மறந்து விளையாடுமாறு அறிவுறுத்தியதாகவும் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் இஷான் கிஷன் தெரிவித்துள்ளார். ...
-
எனது வாழ்க்கையை அவர்களால் வாழ முடியாது - விராட் கோலி!
"எனது உணர்வை அவர்களால் உணர முடியாது. எனது வாழ்வை அவர்களால் வாழ முடியாது" என விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஜடேஜா கேப்டன்சியிலிருந்து விலகியது குறித்து கருத்து தெரிவித்த ரவி சாஸ்திரி!
ஆல்ரவுண்டர் ஜடேஜா, சிஎஸ்கே அணியின் கேப்டனாகி பிறகு விலகியது பற்றி இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24