Rr ipl
இது என்னுடைய கடைசி சீசனா? - தோனியின் பதிலால் ரசிகர்கள் கொண்டாட்டம்!
16வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்றைய 45ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. லக்னோவில் நடைபெற்ற இந்தப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களை எடுத்த நிலையில், மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் தடைப்பட்டது. அதன்பின் தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் இப்போட்டியில் முடிவு எட்டப்படாமல் நிறைவுசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.
Related Cricket News on Rr ipl
-
ஐபிஎல் 2023: சிஎஸ்கே - லக்னோ ஆட்டம் மழையால் ரத்து!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் ரத்துசெய்யப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. ...
-
ஐபிஎல் 2023: பதோனி அரைசதம்; மழையால் ஆட்டம் தடை!
சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் தடைப்பட்டுள்ளது. ...
-
ஸ்டொய்னிஸை ஸ்தம்பிக்க வைத்த ஜடேஜா; வைரல் காணொளி!
மார்கஸ் ஸ்டொய்னிஸை சிஎஸ்கேவின் ரவீந்திர ஜடேஜா க்ளீன் போல்டாக்கி காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2023: பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
தோல்வி அடைந்தது வருத்தம் அளிக்கிறது - முகமது ஷமி!
என்னுடைய தனிப்பட்ட பந்துவீச்சு இந்த போட்டியில் சிறப்பாக இருந்தாலும் இறுதியில் தோல்வி அடைந்தது வருத்தம் அளிக்கிறது என குஜராத் வீரர் முகமது ஷமி தெரிவித்துள்ளர். ...
-
ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய உனாத்கட்; இந்திய அணிக்கு பின்னடைவு!
தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனத்கட் மீதமுள்ள ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
-
இந்த வெற்றிக்கு இவர்கள் தான் காரணம் - டேவிட் வார்னர்!
நோர்ட்ஜே எங்கள் அணியின் சிறப்பான டெத் பவுலர் இன்று அவரால் சிறப்பாக பந்து வீச முடியவில்லை என்றாலும் இஷாந்த் சர்மா அற்புதமாக வீசி எங்களுக்கு வெற்றியை பெற்று தந்தார் என டேவிட் வார்னர் கூறியுள்ளார். ...
-
தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன் - ஹர்திக் பாண்டியா!
இந்த போட்டியில் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஒரு கேப்டனாக நான் இந்த தோல்விக்கு முழு பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன் என குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
கோலி - கம்பீர் மோதலில் நடந்தது என்ன? விவரம் இதோ!
கடுமையான வாக்குவாதத்தின்போது கோலியும் காம்பீரும் ஒருவருக்கொருவர் பேசிய வார்த்தைகள் என்ன என்பது குறித்து நேரில் பார்த்தவர் ஒருவர் பேட்டியளித்தார். ...
-
ஐபிஎல் 2023: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திகின்றன. ...
-
ஐபிஎல் 2023: இஷாந்த் இஸ் பேக்; குஜராத்தை வீழ்த்தி டெல்லி த்ரில் வெற்றி!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஐபிஎல் 2023: புதிய மைல் கல்லை எட்டிய மொஹித் சர்மா!
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் குஜராத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோஹித் சர்மா. ...
-
கோலி - கம்பீர் இடையேயான நிகழ்வு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் - அனில் கும்ப்ளே!
போட்டி முடிந்து விட்டால் ஆடுகளத்தில் நடந்தவற்றை மறந்து விட்டு சமரசம் கைகுலுக்கி விடை பெறுவது தான் கிரிக்கெட்டிற்கு நாம் செய்யும் மரியாதை என முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: அமன் கான் அரைசதத்தால் தப்பிய டெல்லி!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 131 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24